ஜனவரி 06, 2012

Grant one increment on 1.1.2006 in the pre-revided scale of pay for all those whose increment falls between 1st Feb and 30th June 2006

கூடுதலாகஒரு  இன்கிரிமென்ட் தர அரசு ஒப்புதல் 

                           01.01.2006    க்கு முன்புவரை  பெப்ரவரி ஒன்று  முதல் ஜூன் முப்பது வரையிலான  இடைப்பட்ட காலத்தில் இன்கிரிமென்ட் பெற்றுவந்தவர்களுக்கு ,31 .12 .2005   அன்று பெற்ற  முந்தைய ஊதியத்துடன்  கூடுதலாகஒரு  இன்கிரிமென்ட் தந்து புதிய ஊதியவிகிதத்தில் சம்பளம் நிர்ணயம் செய்ய மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது .மேலும் அவர்களுக்கு 2006  க்கான  இன்கிரிமென்ட்வழக்கம்போல் 01 .07 .2006  அன்றுவழங்கப்படும் .05.01 .2012  அன்று நடந்த தேசிய அனாமாலிக் கமிட்டிக் கூட்டத்தில் (National Anomaly committee meeting )அரசு இதைத் தெரிவித்துள்ளது .

                       05 .01 .2012  அற்று நடைபெற்ற கூட்டத்தில் 28  பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. அதன் முழு விபரங்களை தனது இணையத் தளத்தில் ஓரிரு   நாட்களில் வெளியிடப்படும் என மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பிரச்சனைகள் மீது அடுத்த   அனாமாலிக் கமிட்டிக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது 

கருத்துகள் இல்லை: