ஜனவரி 02, 2012

செய்தித் துளிகள்

1)    30 .09 .2011  அன்று வரையிலான  நமது நாட்டின் அந்நிய கடன் 17.31 லட்சம்
       கோடி ரூபாய்
2)    500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ 3.17
3)    5 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு ரூ 0.48
4)    2010-2011  ம் ஆண்டு அச்சடித்த ரூபாய் நோட்டுகள் மதிப்பு ரூ 1650 கோடி
5)    அந்த ஆண்டுக்கு  ரூபாய் நோட்டுகள் அடிக்க அரசுக்கு ஆன செலவு 2376  
       கோடி ரூபாய் ஆகும்.

கருத்துகள் இல்லை: