நவம்பர் 12, 2011

ஆதார் அட்டை பிரிண்ட் எடுக்கும் பணி -Telecommunications Consultants India Limited (TCIL) யிடம் ஒப்பந்தம்


ஆதார் அட்டை பிரிண்ட் எடுக்கும் பணி
ஆதார் கார்டுகள் வேண்டி பதிவு செய்தவர்களுக்காக தபால் இலாகா தினசரி 1.5 இலட்சம் வீதம் ஆதார் அடையாளஅட்டைகளைபிரிண்ட் எடுப்பதோடு உரிய நபர்களுக்கு அனுப்பி வருகிறது.. ஆனால் தினமும்10 இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள்ஆதார் அட்டை வேண்டி பதிவுசெய்து வருகின்ற்னர் . எனவே பிரிண்ட் எடுத்துஅவர்களுக்கு அனுப்ப வேண்டிய பணி தாமதமாகிவரிகிறது. ஆதார் அட்டை வழங்கும்Unique Identification Authority of India (UIDAI) என்ற அமைப்பு அடையாள அட்டை பிரிண்ட் பணியை விரைவுபடுத்த மத்தியஅரசு நிறுவனமான Telecommunications Consultants India Limited (TCIL) யிடம் ஒப்பந்தம்செய்துள்ளது.அதன்படி தினசரி 5 இலட்சம் கார்டுகளைமும்பையில் உள்ள TCIL அலுவலகத்தில் பிரிண்ட்செய்யப்படும். பின்னர் அந்தந்த நபர்களுக்கு அஞ்சலகங்களின் மூலமாக தபாலில் அனுப்பி வைக்கப்படும் .அதற்கான செய்தியைகீழே படியுங்கள் .
UIDAI, which issues national identity numbers toresidents in the country, has roped in state-run Telecommunications ConsultantsIndia Limited (TCIL) to print Aadhaar cards to increase and expedite theirdistribution. TCIL will start printing Aadhaar numbers generated by the UniqueIdentification Authority of India (UIDAI) at its facility in Mumbai tomorrow,Deputy Director General of the authority Kumar Alok told PTI. "It willhelp in printing of about five lakh Aadhaar cards in a day", he added.Besides the Mumbai facility, TCIL will soon float tenders to set up two moreunits having a capacity of 5 lakh each, which will be operational by Decemberend. TCIL, he further said, "will only be responsible for printing Aadhaarnumbers and supply them to India Post for mailing it to residents. Besides,India Post will continue to print and post these numbers". Initially,UIDAI had entrusted the printing and posting of Aadhaar cards to India Post,which could not manage the work load in view of its inadequate printingfacilities at Kolkata and Delhi. At present, India Post prints about 1.5 lakhAadhaar cards a day whereas the UIDAI enrolls over 10 lakh residents daily,Alok said. The printing capacity constraint has created a big backlog, he said,adding as many as 4 crore Aadhaar numbers, which were generated under the UIDAIscheme could not be printed and distributed.

கருத்துகள் இல்லை: