தோழர்களே! தோழியர்களே!!
நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்- எழுத்தர் சங்கத்தின் 23வது கோட்ட மாநாடு வருகின்ற 26.6.2011 அன்று சிவகங்கை மதுரை ரோடு PSS மகாலில் சிறப்பாக நடைபெற உள்ளது.
அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கும் மாநாட்டில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பிக்கவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக