அஞ்சல் மூன்றின் 23 வது கோட்ட மாநாடு சிகங்கை PSS மகாலில் 26.6.2011 அன்று காலை கோட்ட தலைவர் தலைவர் ஆதி கொடியேற்றிவைத்து கோஷமிட இனிதே
வரவேற்ப்பு உரைக்கு பின் மறைந்த தோழர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டு, பிறகு மாநாட்டில் ஈராண்டு அறிக்கை, வரவு செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது.
அமைப்புநிலை விவாதத்தை தோழர் மதிவாணன்-1 அமைப்பு செயலாளர் துவைக்கி வைத்து பேசினார்.
நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தோழர் M.கருப்புசாமி புதிய செயலராக தேர்வு செய்யப்பட்டார்.
வி. மலைராஜ் முன்னாள் கோட்ட செயலர் அவர்களுக்கு பாராட்டு விழா
அதன் பிறகு தோழர் . வி. மலைராஜ் முன்னாள் கோட்ட செயலர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது . அரங்கு உணர்ச்சிப் பூர்வமானது .நம் தொழிற்சங்க பிதாமகர் பாபு தார பாதா வழி வந்த இந்த NFPE இயக்கத்தில் ஊழியகளுக்காக நானும் பணியாற்ற வாய்ப்பு வேண்டும் என கேட்டு எல்லோராலும் ஏக மனதாக செயலர் ஆன 2005 ல் நடந்த மாநாட்டு நிகழ்வுகள் அனைவரின் மனக்கண் முன்னே விரிந்தன . தனக்கென வகுத்துக் கொண்ட புதிய தடத்தில் செயல் பட்ட அவரது திறமையை பாராட்டிப் பேசினார் .
நமது வழிகாட்டி தோழர் கே. ராமசந்திரன் , நம் சங்க முன்னோடி தோழர் கே.எஸ் , தலைவர் தோழர் ஆதிமூலம் , முன்னாள் செயலர் எஸ். ராஜேந்திரன் ,P4 , GDS கோட்ட செயலர்கள் தோழர்கள் ஜி . மீனாக்ஷி சுந்தரம் ,எஸ் செல்வன் உள்ளிட்ட பலரும் அவரைப் பாராட்டிப் பேசினார் .முன்னாள் செயலர் தோழர் ப. சேர்முக பாண்டியன் மாநாட்டிற்கு நேரில் வர இயலாததால் அவர் அனுப்பிய பாராட்டு செய்தி அச்சிடப்பட்டு விநியோகிக்கப் பட்டது . இறுதியில் தோழர் வி. மலைராஜ் ஏற்புரை நிகழ்த்தினார்
.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக