ஜனவரி 18, 2011

The Directorate issued orders to the Tamilnadu circle to absorb all interlocutory applicants ( RRR candidates) . We are expecting appointment orders from the CPMG Tamilnadu circle shortly.
அனைத்து (RRR CANDIDATE) தோழர்களுக்கும் உடனடியாக பணியிலமர்த்த விரைவில் ஆர்டர் வரவுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்

1 கருத்து:

P.Sermuga pandian சொன்னது…

உங்களது செய்தி மனதில் தேன் வார்த்தது.நீண்ட காலமாக இருளில் தவித்த நமது ஆர்.ஆர்.ஆர். தோழர்களுக்கு புதிய விடியல் விரைவில் பிறக்கட்டும்.
ப.சேர்முக பாண்டியன்