ஜனவரி 17, 2011

Congratulations to the newly elected office bearers of AIPEU Group "C"

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடைபெற்ற அஞ்சல் மூன்று அகில இந்திய மாநாடு

அஞ்சல் மூன்று சங்கத்தின் 28 வது அகில இந்திய மாநாடு புனேயில் 2011 ஜனவரி 9 முதல் 11 வரை நடைபெற்றது .தோழர் எம்.கிருஷ்ணன் மீண்டும் தலைவராகவும்,தோழர் பல்விந்தர் சிங் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . இதில் தமிழ்நாட்டை சேர்ந்த தோழர் KVS மீண்டும் பொது செயலராகவும் , தோழர் எ .வீரமணி துணை பொது செயலராகவும், தோழர் என் .கோபாலகிருஷ்ணன் செயல் தலைவராகவும் ஆகவும் தேர்வு செய்யப்பட்டனர் . நமது கோட்டசங்கம் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது .அவர்களது பணி சிறக்கட்டும் .

சிவகங்கை கோட்டச் சங்கத்தின் சார்பில் அகில இந்திய மாநாட்டிற்கு தோழர்கள் எஸ்.இராஜேந்திரன், எஸ்.குமரப்பன் .எம்.கருப்புசாமி , ஆகியோர் கலந்து கொண்டு திரும்பினர் .

அகில இந்திய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பட்டியல் கீழே தரப் பட்டுள்ளது

List of office-bearers elected in the 28th All India Conference of AIPEU Group ‘C’ held at Alandi, Pune (Maharashtra) from 9.1.2011 to 12.1.2011

President
Com. M. Krishnan, BCR Postal Assistant, Thycaud P.O.
Thiruvanathapuram-695014.(Kerala)

Working President
Com. Mangesh Parab, P. A., Mumbai G.P.O. (Maharastra)
Com. N. Gopalakrishnan, A.P.M., T. Nagar H.P.O. (Tamilnadu)

Vice Presidents

Com. R. C. Mishra, Deputy Manager, PSD, Bhubaneswar-751007(Orissa)Com. C. P. Shobana, PA (BCR), Pallikkunnu S.O.(Kerala)

General Secretary
Com. K. V. Sridharan, HSG-I Supervisor, Anna Road H.P.O.(Tamilnadu)

Dy. Gen. Secretary
Com. R. Sivannararayana, PRI(P),Guntur-522002(Andhra Pradesh)

Asst. Gen. Secretaries
Com. Gaurang Dev Maity, SPM, Mayna, S.O., Tamluk (West Bengal)
Com. Subhash Mishra, P.A., Kanpur H.O.208001 (Uttar Pradesh)
Com. A. Veeramani, P.A., Anna Road H.P.O.600002 (Tamilnadu
)

Financial Secretary
Com. Balwinder Singh, P.A., Rajinder Nagar P.O.,New Delhi-110060

Asst. Fin. Secretary
Com. Hari Prasad Diwakar, SPM, Dargah Sharif P.O. Ajmer(Rajasthan)

Org. Gen. Secretaries
Com. S. A. Hamith, SPM, R. S. University, Raipur – 492010 (Chattishgarh)
Com. U. K. Tiwari, TBOP PA, Patna GPO-800001(Bihar)
Com. L. P. Saikia, Postmaster, Nagaon H.O. (Assam)









கருத்துகள் இல்லை: