ஜூலை 10, 2009

WFTU கூட்டம் - வெற்றிப் பயணம் - தலைவர்களை வாழ்த்துகிறோம்

WFTU கூட்டம் - வெற்றிப் பயணம் - தலைவர்களை வாழ்த்துகிறோம்


WFTU [World Federation of Trade Unions] இல் இணைக்கபட்ட TRADE UNION INTERNATIONAL of Public & Allied Employees இன் 11வது சர்வதேசக் கூட்டம்( Eleventh World Congress) பிரேசில் நாட்டின் பிராசிலியா நகரில் 28.06.2009 முதல் 29.06.2009 வரை நடைபெற்றது. மத்திய அரசு ஊழியர் மகாசம்மேள்னத்தின் சார்பில் அதன் மாபொதுச்செயலர் தோழர் K.K.N.குட்டி , நமது NFPE சம்மேள்னத்தின் மாபொதுச்செயலர் தோழர் K.இராகவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். மத்திய அரசு ஊழியர்கள் மீது இந்திய அரசின் புதிய தாராள்மயக் கொள்கைகளின் தாக்கம் குறித்து அக்கூட்டத்தில் விளக்கினர். வெற்றிகரமாக பயணம் மேற்கொண்டு திரும்பிய தலைவர்களை வாழ்த்துகிறோம்.

கருத்துகள் இல்லை: