தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் ( Posts and Logistics ) குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டு திரும்பிய நம் பொதுச் செயலரை வாழ்த்துகிறோம்.
Union Network International - Asia Pacific Regional Organisation ( UNI-APRO)சார்பில் தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் 08.06.09 ,09.06.2009 இரு நாட்களிலும் அயோட்டயா நகரில் 10.06.09,11.06.09 இரு நாட்களிலும் தபால் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் ( Posts and Logistics ) குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.அதில் NFPE P3 இன் அகில இந்திய பொதுச் செயலர் தோழர் K.V.S கலந்து கொண்டார்.பயனுள்ள விவாதங்களில் கலந்து கொண்டு திரும்பிய நம் பொதுச் செயலரை வாழ்த்துகிறோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக