ஜனநாயக உரிமைக்கு வேட்டுவைத்து அகில இந்திய ஈடிச் சங்கத்தை முடக்க அதிகாரிகளின் சதியை முறியடிப்போம். ஈடிச்சங்கத்தின் செயல்பாட்டினை முடக்கும் சதியின் ஒரு பகுதியாக அச்சங்கத்தின் பொதுச் செயலர் தோழர் எஸ்.எஸ்.மஹாதேவ்வையாவின் விடுப்பை ரத்து செய்து இலாகா ஆணை வெளியிட்டுள்ளது.இலாகா அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான ,தன்னிச்சையான ஆணவப்போக்கைக் வண்மையாகக் கண்டிக்கிறோம்.
பொதுச் செயலர் வேண்டுகோளின்படி UPA CHAIRMAN திருமதி சோனியாகாந்தி ,பிரதமர் திரு மன்மோகன் சிங், இலாகா மந்திரி திரு ராஜா,இலாகா துணை மந்திரி திரு ஜோதிர் ஆதித்யா M. சிந்தியா ஆகியோருக்கு ஃபேக்ஸ்,தந்தி,ஈ-போஸ்ட் அனுப்புவோம்.அநீதி களைய ஒன்றுதிரண்டு
போராடுவோம்.சமரசமில்லா போராட்டம் தொடரட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக