மார்ச் 05, 2009

ஆஸ்கார் தமிழன் ஏ.ஆர்.ரஹ்மான்

SLUM DOG MILLIONAIRE ஆங்கிலத் திரைப்படத்திற்கு அமைத்த இசைக்காக இரண்டு ஆஸ்கார் விருது பெற்ற ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழுக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். அவருக்கு நம் கோட்ட சங்கங்களின் வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை: