இன்று GDS பணியில் இருந்து Releive ஆகி திங்கட்கிழமை அன்று MTS பணியில் RMS திருச்சியில் Join செய்ய உள்ளேன்
வாரிசு கருணை அடிப்படையில் GDS பணியில் சேர்வதற்கும் தற்பொழுது GDS பணியில் இருந்து MTS பணிக்கு தேர்வில் தேர்ச்சி பெற்று செல்வதற்கும் உறுதுணையாக இருந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
தொழிற்சங்க பணியில் உறுதுணையாக இருந்த தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தொழிற்சங்க முன்னோடிகள் நமது தொழிற்சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்🙏
S M மருத்துவமனை SO
திருப்பத்தூர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக