நவம்பர் 25, 2025

AIGDSU ன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் சிவகங்கை டிவிசன்

AIGDSU ன் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் சிவகங்கை டிவிசன் மானாமதுரை Ho மற்றும் சிவகங்கை DO முன்பாக 25/11/25 மாலை 5.30 மணியளவில் ஆர்ப்பரிக்கும் வண்ணமாக சிறப்பாக நடைபெற்றது.

சிவகங்கை Ho முன்பாக தோழர். S.செல்வன் AIG DSU தலைவர் தலைமையிலும், மானாமதுரை Ho முன்பாக தோழர். G. நாகலிங்கம் உதவி செயலர் NFPE - P3 அவர்களின் தலைமையிலும் எழிச்சியாக நடைபெற்றது.

ஒரே நாளில் ஒரே நேரத்தில் இரண்டு Ho's களிலும் மெழுகுதிரி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்த ஒரே கோட்டம் சிவகங்கை தான் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கின்றேன்.

கருத்துகள் இல்லை: