அக்டோபர் 09, 2025

கூட்டு போராட்டக்குழு Sivaganga Division Oct 09 2025

கூட்டு போராட்டக்குழு அறிவிப்பு:

AlGDSU ன் அங்கீகார பொதுச் செயலர் தோழர். SS மகாதேவய்யா அவர்களின் மீது எடுத்த நடவடிக்கையினை திரும்பப் பெற வேண்டி, நமது பேரியக்கங்களின் கூட்டமைப்பு இன்று மாலை 5மணியளவில் சிவகங்கை கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் முதற்கட்டமாக நடத்தவிருக்கின்றன.

எனவே சங்க பாகுபாடின்றி இன்று (09 - 10 - 2025- வியாழன்) நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

ஊழியர்களை பாதுகாத்து வருகின்ற பொதுச் செயலருக்கே இந்த கதி என்றால் ( GDS ஊழியர்க்கு பென்சன் / ஸ்டேட்டஸ் கேட்ட ஒரே காரணத்தால்...) நாமெல்லாம் எம்மாத்திரம் தோழமைகளே!

இடம் : கோட்ட அலுவலகம் முன்பாக

நேரம் : மாலை 5 மணி

நாள்: 09/10/2025 வியாழன்.

போராட்ட வாழ்த்துக்களுடன்.                                                      P. மாதவன், செயலாளர் NFPE   P3.                               P. நடராஜன் செயலாளர் NFPE P4 .                                 A. ரெதினபாண்டியன், செயலாளர் AIGDSU 
                                          கூட்டு போராட்டக்குழு,
சிவகங்கை கோட்டம்.
சிவகங்கை 630 561

கருத்துகள் இல்லை: