ஜூன் 13, 2025

Al GDSUன் உதவிதலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன் அவர்களின் பணி நிறைவு விழா கோட்ட முச்சங்க இயக்கங்களின் சார்பாக வெகு சிறப்பாக பாகனேரியில் (13 - 06-2025) நடைபெற்றது..

Al GDSUன் உதவிதலைவர் தோழர்.பாலசுப்பிரமணியன் அவர்களின் பணி நிறைவு விழா கோட்ட முச்சங்க இயக்கங்களின் சார்பாக வெகு சிறப்பாக பாகனேரியில் (13 - 06-2025) நடைபெற்றது..

உற்றார், உறவினர், நண்பர்கள், கிராம பொதுமக்கள், மற்றும் அரசியல் வட்ட நண்பர்கள் கலந்துகொண்டது மிக சிறப்புற அமைந்தது....

சங்க பிரதிநிதிகள் தோழர்.நடராஜன், தோழர். மதிவாணன்,தோழர்.இராமநாதன், தோழர். பத்ரிநாதன், தோழியர்.கண்ணாத்தாள், தோழர்.ரெத்தின பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு, வாழ்த்துரை வழங்கி, நினைவு பரிசு, பொன்னாடை அணிவித்து கௌரவித்தது சிறப்பாக அமைந்தது."

கருத்துகள் இல்லை: