இளையான்குடி SO...
மேலநெட்டூர் Bo
AIGDSU தோழர் திரு ராமச்சந்திரன் அவர்களை இளையான்குடி SO சார்பாகவும்,
NFPE சிவகங்கை கோட்டம் ,
AIGDSU சார்பாகவும் பிரியாவிடையுடன் விடைபெற்ற போது இதயம் கனத்தது.,
நம்முடன் பணிசெய்து நம் தோழர் இனி நம்மோடு பணி செய்யமாட்டார் என்பது இதயம் கடினமாகியது...
எது எப்படியோ நம் தோழரை வழியனுப்புது நமது கடமை....
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக