Al GDSU மத்திய, மாநில சங்கங்களின் அறிவிப்புக்கிணங்க, நமது இலாக்கா மந்திரி அவர்களுக்கு, நமதுமுக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போஸ்ட் கார்டு எழுதி அனுப்பிவைத்தது மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
எழுதி அனுப்பி வைத்தசங்கபகுதி தோழர்கள் அனைவருக்கும் நன்றியினையும், வாழ்த்துக்களையும், தெரிவித்துக்கொள்கின்றோம்.
தோழமையுடன்
S.செல்வன்
செயலர் - Al GDSU-சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக