மே 11, 2025

11.05.2025 அன்று சேலத்தில் நடைபெற்ற அண்ணன் பாலு வீர வரலாறு நூல் வெளியீட்டு விழா

11.05.2025 அன்று சேலத்தில் நடைபெற்ற அண்ணன் பாலு வீர வரலாறு நூல் வெளியீட்டு விழாவில் AIGDSU பொதுச் செயலாளர் தோழர் மகாதேவய்யா மற்றும் மாநிலத் தலைவர், செயலர் உட்பட மாநிலச் சங்க நிர்வாகிகளும்,தோழர் K.செல்வராஜ்
(முன்னாள் அகில இந்திய அமைப்பு செயலாளர் மகாசம்மேளனம்)மற்றும் பிற தலைவர்களும் கலந்து கொண்ட மகிழ்வான தருணம்.

--NFPE,AIGDSU--
---SIVAGANGA DIVISION---

கருத்துகள் இல்லை: