ஆர்ப்பாட்டம்💪💪💪 ஆர்ப்பாட்டம்💪💪💪
நமது மத்திய சங்கத்தின் அறிவிப்புக்கு இணங்க நான்கு கட்ட போராட்டங்களில் இரண்டாம் கட்ட போராட்டமான தர்ணா இன்று மாலை 5.30 மணியளவில் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது
இது ஒரு கூட்டு போராட்ட குழு அறிவிப்பு எனவே மூன்று சங்கங்களின் தோழமைகளும் கலந்து கொள்ள வேண்டும் 💪💪💪
அஞ்சல் துறையே பெரிய மாற்றங்களை எதிர்நோக்கி உள்ளது எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம்🤝🤝🤝
நமது GDS தோழமைகளுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பல முக்கிய கோரிக்கைகளை இந்த அஞ்சல் துறையும் மத்திய அரசாங்கமும் வழங்க முன்வரவில்லை
எனவே நமது தொடர் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் மூலமாகத்தான் நமது கோரிக்கைகளை வென்றெடுக்க முடியும்
எனவே அனைவரும் ஒன்றிணைவோம் போராடுவோம் இறுதி வெற்றி நமதே 💪💪💪
A RETHINAPANDIAN,TREASURER,AIGDSU SIVAGANGA DIVISION
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக