அக்டோபர் 16, 2016

போனஸ் நன்கொடை

   தோழர், தோழியர்களுக்கு வணக்கம், 

                   
               போனஸ் நன்கொடை வழங்காத தோழர்கள், தோழியர்கள் 
அந்தந்த பகுதி பொறுப்பாளர்களிடம் வழங்கவும், அல்லது நேரடியாகஅஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு பொருளாளர்களின் POSB கணக்கில் செலுத்தலாம்.

அஞ்சல் மூன்று தோழர்கள் அஞ்சல் மூன்று பொருளாளர்  தோழர் P.சசிகுமார் அவர்களின் POSB கணக்கு எண் 1890519757 -இல் நேரடியாக செலுத்தலாம். 

அஞ்சல் நான்கு தோழர்கள் தோழர் நடராஜன் அவர்களின் கணக்கு எண் .... இல் நேரடியாக செலுத்தலாம்.

      Remarks பகுதியில் தங்களுடைய பெயர் & அலுவலக விவரம்  கொடுக்கவும்.  


               பகுதி பொறுப்பாளர்கள்/SPM  கவனத்திற்கு 

 தாங்கள் வசூல் செய்த நன்கொடை தொகையை  அந்தந்த சங்கங்களின் பொருளாளர்களின்  வங்கி கணக்கில் செலுத்தி  ரசீது பெற்று உறுப்பினர்களுக்கு வழங்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
                           

கருத்துகள் இல்லை: