மார்ச் 12, 2016

மானமதுரை-HO வில் ATM திறப்புவிழா

மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் 12.03.2016  அன்று நமது கோட்டத்தின் முதல் ATM திறப்புவிழா நடைபெற்றது.  நமது கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் திரு.K.சிவநாதன் அவர்கள் ATM -ஐ  திறந்து வைத்தார்.கருத்துகள் இல்லை: