மார்ச் 16, 2016

தபால்காரர் தேர்வுக்கான பயிற்ச்சி வகுப்பு

GDS தோழர்களுக்கு தபால்காரர் தேர்விர்கான பயிற்ச்சி வகுப்பை திரு P.கருணாநிதி Retd SPOs அவர்கள் 20.3.16, 25.3.16 , 26. 3. 16 & 27.3.16 ஆகிய நாட்களில் மதுரையில் நடத்துகிறார்.  நமது கோட்டத்தில் காலியிடம் இல்லாவிட்டாலும் வேறு கோட்டங்களில் இந்த முறை அதிக அளவில் காலி இடங்கள் உள்ளதால் தோழர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன் படுத்திக் கொள்ளவும். ஒரு நாள் பயிற்ச்சிக் கட்டணம் ரூ .150 மட்டுமே. தோழர்கள் இதர GDS தோழர்களுக்கு தெரிவிக்கவும். திரு P.கருணாநிதி அவர்களின் Mobile no. 9443329681

கருத்துகள் இல்லை: