நவம்பர் 27, 2015

BLACK DAY-DEMONSTRATION!

              நமது அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அறைகூவல்படி 7-வது சம்பள கமிட்டியின் தொழிலாளர் விரோத பரிந்துரைகளை கண்டித்து 27.11.2015 இன்று மாலை 5 மணிக்கு சிவகங்கை  கோட்ட அலுவலக வாயிலில்  கருப்பு பேட்ஜ் அணிந்து  மாபெரும் ஆர்ப்பாட்டம்(BLACK DAY-DEMONSTRATION) நடைபெற்றது.  

கோட்டத்தின்  பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான தோழர்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டனர்.  அது சம்பந்தமான புகைப்படங்கள் இங்கே!
Photos posted in Circle union website


1 கருத்து:

Jawaharbazar So சொன்னது…

IRUDHI VETRI NAMADHE