ஏப்ரல் 23, 2015

Separate PayCommittee for GDS employees

Separate Pay Committee for GDS employees 

ஈடி ஊழியர்களை ஏழாவது உதியக்குழுவின் வரையறைக்குள் கொண்டுவர நிதி அமைச்சகம் மறுத்துவிட்டது.எனவே  ஈடி ஊழியர்களுக்கு  .தனியாக ஒரு கமிட்டி அமைக்க தபால் இலாகா முடிவெடுத்துள்ளது . அதற்கான ஆயத்தப்பணியில்  இருப்பதாகவும் அது குறித்த ஆலோசனைகளை ஐந்து தினங்களுக்குள் தருமாறு  ஈடிச் சங்க பொதுச் செயலர் தோழர் எஸ்.எஸ் மகாதேவய்யாவை தபால் இலாகா கேட்டிருக்கிறது . இது குறித்து அஞ்சல்துறை பொதுச் செயலர் எஸ்.எஸ்.மகாதேவ்வையாவிற்கு எழுதிய கடிதத்தின் நகல் கீழே தரப்பட்டுள்ளது 


கருத்துகள் இல்லை: