தமிழக
என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி !
தமிழக
அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !
அன்புத் தோழர்களே ! அஞ்சல்
மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும் நமது மதிப்புக்குரிய CPMG
அவர்களின் 20.03.2015 தேதியிட்ட உத்திரவின் நகலையும் நன்கு படித்துப்
பார்க்கவும் !
15 ஆண்டு கால
போராட்டத்திற்கு தற்போது நமது வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த வெற்றிதான்
இது !
மாநில அலுவலகம் மற்றும்
அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION என்ற பெயரில்
இருந்து வரும் ஊழியர்கள் அவர்களது சொந்த கோட்டங்களுக்கே திரும்ப அனுப்பப்
படுவார்கள் என்ற உத்திரவே இது !
நம் தமிழ்
மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று உத்திரவிட்டுள்ள CPMG உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S
அவர்களுக்கு மீண்டும் நன்றி ! இதர
கோரிக்கைகளிலும் நாம் உறுதியான வெற்றியைப் பெற வேலை நிறுத்தத்தை தீவிரப்
படுத்துங்கள்
-NEPE மாநில சங்க செய்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக