செய்திச் சிதறல்கள்
### நமது NFPE பேரமைப்பின் சம்மேளன செயற்குழு 21.08.2014 வியாழன் அன்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் தலைநகரான ஒங்கோல் நகரில் நடைபெறுகிறது
அதன் அஜெண்டா கீழே தரப் பட்டுள்ளது
### நமது NFPE பேரமைப்பின் சம்மேளன செயற்குழு 21.08.2014 வியாழன் அன்று ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தின் தலைநகரான ஒங்கோல் நகரில் நடைபெறுகிறது
அதன் அஜெண்டா கீழே தரப் பட்டுள்ளது
AGENDA
1. Confirmation of the minutes of last Federal Executive meeting held at NFPE Office New Delhi on 01 June, 2014.
2. Organizational review..
3. 7th Pay Commission and related issues.
4. 15 Point Charter of Demands of Confederation – future course of action.
5. Pending Postal Demands.
6. Any other items with permission of the chair.
#### நமது அஞ்சல் மூன்று மத்திய சங்கத்தின் செயற்குழு ஓங்கோலில் அன்றைய தினம் நடைபெறவுள்ளது
### ஏழாவது ஊதியக்குழு வருகிற 25.08.2014 முதல் 27.08.2014 வரை பெங்களூர் வருகிறது. அப்போது தொழிற்சங்க அமைப்புகள் ஊதியக்குழுவை சந்திக்கின்றன .
### இப்போது நடைமுறையில் இருந்து வருகிற இந்திய அஞ்சலக சட்டம் 1898 ல் கொண்டு வரப் போவதாக மத்திய மற்றும் ஐடி அமைச்சர் திரு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார் . இத் திருத்தத்தின் மூலமாக தபால் பட்டுவாடாவில் உள்ள குறை பாடுகளுக்கு ஊழியர்களை பொறுப்பாக்கப் படுவார்கள் என தெரிவித்துள்ளார் .
### இப்போது தபால் அலுவலகங்கள் பழைய பர்னிச்சர்களை/ ரிக்கார்டுகளைக் கழிக்க ஆபிசை சுத்தமாக வைத்திருக்க முடிக்கி வைக்கப்பட்டுள்ளன .
இது இப்போது மட்டும் செய்துவிட்டு கிடப்பில் போடும் பணி இல்லை . இது ஒரு தொடர் பணியாக இருக்க வேண்டும் என அஞ்சல் சேவை வாரியத்தின் உறுப்பினர் ( Sri S.K.Sinha Member ( HRD) Postal Services Board) வலியுறுத்தியுள்ளார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக