ஆகஸ்ட் 25, 2014

Actual staff strength of Central Government Employees

 திருமதி நிர்மலா சீதாராமன்  வர்த்தகத்துறை மற்றும் தொழில்துறை அமைச்சர் மற்றும் துணை நிதி அமைச்சர்  லோக் சபாவில் ஒரு கேள்விக்கு 01.08.2014  அன்று அளித்த பதிலில் அரசின் பணியாளர்களின் எண்ணிக்கை  குறித்து சொன்ன தகவல் கீழே தரப்பட்டுள்ளது

Group-wise number of sanctioned posts
Number in position
% of Shortage
Group A
100869
87960
13
Group B Gazetted
86840
76724
12
Group B Non-Gazetted
144454
113477
21
Group C Non-Gazetted
3352380
2806396
16
Total
3684543
3084530
16

கருத்துகள் இல்லை: