தோழர்கள். தோழியர்கள் அனைவருக்கும் வணக்கம்!
அனைவருக்கும், விஜயதசமி, ஆயுத பூஜா, பக்ரித் நல்வாழ்த்துக்கள்!
நமது கோட்டத்தில் அஞ்சல் நான்கில் ஆறு தபால்காரர் பதவிகளை ஒழிப்பதற்கு நிர்வாகம் ஆணை பிறப்பித்திருந்த்தது, இதை எதிர்த்து, CAT -இல் வழக்கு தொடர்ந்து, அதன் பயனாக தற்பொழுது ஸ்டே வாங்கப்பட்டுள்ளது, இது நமது தொழிற்சங்கத்திற்க்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி!
இந்த வெற்றிக்கு வழிகோலிய அஞ்சல் மூன்று மாநில சங்கத்திற்கு நன்றி!
CAT-ன் தடை ஆணை:

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக