ஜூன் 16, 2012


ஜெகதீஷ் மறைவு
நமது கோட்டத்தின் அஞ்சல் நான்கின் மிக மிக குறைந்த வயதன தோழர ஜகதீஷ் mail overses , sva sub divison, கடந்த சனிக்கிழமை 11-6-12 மரணத்தை யாரூமே நினைத்து கூட பார்க்க முடியாவில்லை. சீனியர் தோழர்கள் அனைவரிடமும் மிகுந்த மரியாதை, எல்லோரிடத்திலும் காட்டிவந்த அபரிதமான பணிவு, தொழிற்சங்க முன்னணி தோழர்களிடம் தனிப்பட்ட மதிப்பு . எல்லாமே அதிகமாக  இருந்தாலும் ஆயுசுமட்டும் இவ்வளவு குறைவாக போய்விட்டது. தொழிற்சங்கத்தில் எந்த வேளையாக இருந்தாலும் உடனே செய்து முடிக்ககூடிய தோழர.அவருடைய மறைவு நமது சங்கதிற்கு பெரிய இழப்பாகும்

கருத்துகள் இல்லை: