பிப்ரவரி 28, 2012

100% மாபெரும் வெற்றி

நமது சிவகங்கை கோட்டத்தில் 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற 28-2-12 நாடு தழுவிய வேலைநிறுத்தம் அனைத்து அலுவலகங்களும் HO/SO/BOS மொத்தமாக மூடப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற அனைத்து தோழர்களுக்கும் / தோழியர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், போராட்ட வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.

1 கருத்து:

Sermuga Pandian சொன்னது…

Hats off to you all for 100% success
P.Sermuga Pandian
Ex DS P3