நமது துறையின் துணை அமைச்சர் திரு சச்சின் பைலட் அவர்களை நமது தொழிற்சங்கத் தலைவர்கள் இன்று காலை பதினோரு மணியளவில் சந்தித்துப் பேசினர் . முப்பது நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த சந்திப்பின்போது நமது கோரிக்கைகளையும் அவற்றின் நியாயங்களையும் எடுத்து சொன்னார்கள்
ஈடித் தோழர்கள் பிரச்சனைகள் , பார்ட் டயம் ஊழியர்கள் பிரச்சனைகள் , கண்டிஜென்ட் ஊழியர்கள்(Contingent employees) பிரச்சனைகள், மிகுதி நேர படி ( OTA) போன்றகுறித்துப் பேசினர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக