டிசம்பர் 14, 2011

Postal JCA revived strike call- Indefinite Strike from 17.01.2012


அஞ்சல் ஊழியர்கள் 17.01.2012 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்   
                           
                         5.07.2011 முதல் நடைபெறவிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் அஞ்சல் துறை செயலரிடம் நடந்த பேச்சு வார்த்தை அடிப்படையில் வாபஸ் பெறப்பட்டது .அப்போது இலாகா செயலர் நமது இயக்க தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன . அஞ்சலகங்கள் மூடப்படாது என்று உறுதிமொழி சொல்லப்பட்டாலும் அதற்கான உத்தரவினை இதுவரை இலாகா வெளியிடவில்லை.ஈடி ஊழியர்களுக்கான சாதகமாக எவ்வித ஆணையையும் வெளியிடவில்லை .எனவே தள்ளி வைக்கப்பட்ட வேலைநிறுத்தத்தை தொடர வேண்டும் என 3.12.2011  ல் கூடிய அஞ்சல் JCA முடிவு செய்துள்ளது. அதன்படி 17 .01 .2012 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டுள்ளது . போராட்டத்திற்கு அனைவரும் தயாராவோம் . 

கருத்துகள் இல்லை: