NFPE Svaganga bids adieu. Red Salute to you comrades!
நமது ஈடிக் கோட்டச் சங்கத்தின் தலைவர் தோழர் ஆர்.கண்ணன் கடந்த 15.2.2011 அன்று பணி ஓய்வு பெற்றார். சங்கத்தின் அனைத்துப் போராட்டங்களையும் முன்னின்று நடத்தியவர். தொழிற் சங்க ஞானமும் அனுபவமும் நிறைந்தவர்.
. மானாமதுரை தலைமை அஞ்சலகத்தில் அவருக்கு மிக விமரிசையாகப் பாராட்டு விழா நடைபெற்றது. NFPE இயக்கத் தலைவர்களும் தோழர்களும் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர் . நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ NFPE Sivaganga வாழ்த்துகிறது ; நம் அமைப்பிற்கு தொடர்ந்து வழிகாட்ட வேண்டுகோள் விடுக்கிறது
மேலும் நம் சங்கத்தில் நம்பிக்கையுடனும் ஆழ்ந்த பிடிப்போடும் செயல்பட்டு வந்த கீழப்பூங்குடி ஈடித் தோழர் இராமன் 18.2.2011 அன்று பணி ஓய்வு பெற்றார்.கீழப்பூங்குடியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நம் சங்க முன்ணணித் தலைவர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். NFPE Sivaganga அவரை வாழ்த்துகிறது.
இம்மாதிரியான மூத்த தோழர்கள் NFPE இயக்கத்தின் மீது கொண்ட அசைக்க முடியாத, சலனம் ஏதுமற்ற நம்பிக்கையை நாமும் கடைப் பிடிப்போம் .நம் பாரம்பரியம் காப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக