ஜூன் 24, 2010

NEPE Sivaganga Greets Com.M.Krishnan new Secretary General

அன்பிற்கினிய தோழர்களே
நமது NFPE சம்மேளனத்தின் எட்டாவது சம்மேளன கவுன்சில் டில்லியில் கடந்த  20.6.2010  முதல் 22.10.2010  வரை நடைபெற்றது. அதில்  NFPE  இயக்கத்தின் மாபொதுச் செயலராக தோழர்  M. கிருஷ்ணன் (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.அவர் கேரள  P3  சங்கத்தின் மாநிலச் செயலராகவும் , P3  சங்கத்தின் அகில இந்திய தலைவராகவும் உள்ளார் . செறிந்த thozhirsanga அனுபவம் உள்ளவர் . அனைத்து  அணியினரையும் அனைத்துச் செல்லும் பக்குவம் கொண்டவர் . அவரது  சீரிய தலைமையில் பாரம்பரியம் மிக்க நம்  பேரியக்கம்  பீடு நடை போடட்டும் என் சிவகங்கை   கோட்டச் சங்கங்கள் வாழ்த்துகின்றன . மேலும் தமிழகத்தைச் சார்ந்த தோழர்கள் C.Chandrasekar Coimbatore,.S.Ragupathy Chennai North,  ஆகியோர் நிர்வாகிகளாக  தேர்வு செய்யப் பட்டுள்ளனர் அவர்களையும் நமது சங்கங்கள் வாழ்த்துகின்றன .
The 8th Federal Council of NFPE has elected the following Office Bearers unanimously for the ensuing term:
President: Com.D.K.Rahate R3 Maharashtra
Working President: Com.C.Chandrasekar P3 Tamilnadu
Vice Presidents: Com.S.P.Mukherjee Admn West Bengal
Com.K.K.Sharma R4 Delhi
Com.D.S.Chauhan Postal A/cs Delhi
Secretary General: Com.M.Krishnan P3 Kerala
Deputy Secy Genl: Com.Ishwar Singh Dabas P4 Delhi
Asst.Secy Genl: Com.R.N.Parashar P3 Uttarpradesh
Com. R.Seethalakshmi P4 Karnataka
Com.S.Ragupathy P3 Tamilnadu
Finance Secretary: Com.Raj Kumar P4 Delhi

கருத்துகள் இல்லை: