மே 29, 2009

18.4.2009 &19.04.2009 ஆகிய இரு நாட்கள் மானாதுரையில் நடைபெற்ற கூட்டு மாநாடு ஈராண்டு அறிக்கை

18.4.2009 &19.04.2009  ஆகிய இரு நாட்கள் மானாதுரையில் நடைபெற்ற கூட்டு மாநாடு ஈராண்டு அறிக்கை

NFPE
அகில ,ந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்
(குரூப் சி”, தபால்காரா;  நான்காம் பி¡¢வு ஊழியர்கள்)
சிவகங்கை கோட்டம்
சிவகங்கை-630 561
கூட்டு மாநாடு ஈராண்டு அறிக்கை
 உள்ளுவது எல்லாம் உயர்வுஉள்ளல்; மற்றஅது தள்ளினும் தள்ளாமை நீர்த்து திருவள்ளுவர்
அன்பிற்கு¡¢ய தோழர்களே! தோழியர்களே!!
அனைவருக்கும் வணக்கம் மாநாட்டு வாழ்த்துக்கள் நம் கோட்டச்சங்கத்தின் கடந்த ஈராண்டு செயல்பாட்டு அறிக்கையினை செயற்குழுவின் சார்பாக ,ம்மாநாட்டில் மகிழ்ச்சியாக சமர்ப்பிக்கின்றோம்.
அஞ்சலி
 நமது கோட்டத்தில் நம்முடன் பணியாற்றி உயர்நீத்த தோழர்கள் தனசாமி P3, ,ராமசாமி P4, கதிரேசன் P4, முருகன் டிரைவர், ஆறுமுகம் GDS திருப்பாச்சேத்தி, முஏ.சுப்பிரமணியன் டீPஆ சொக்கநாதபுரம், திரானி நாச்சியப்பன் GDS, ரத்தினகுமா¡¢ GDS, சொக்கலிங்கம் Group D துரைக்கண் GDS, சு.P.சீனிவாசன், தங்கையா, லட்சுமணன்,,வேதம் போஸ்ட்மேன் மற்றும் ,யற்கையின் கோரத்தாண்டவமான நிலநடுக்கம், வெள்ளம் மற்றும் வறட்சியின் காரணமாக உயிர்நீத்த மக்களுக்கு ,ம்மாநாடு அஞ்சலி செலுத்துகிறது. பயங்கரவாத நடவடிக்கைகளால் குஜராத்,,பெங்க@ர்,மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் உயிர்நீத்த மக்களுக்கும் ,ம்மாநாடு அஞ்சலி செலுத்துகிறது. ,ளம் துருக்கியர் என்றழைக்கப்பட்ட மறைந்த முன்னாள் பாரதப்பிரதமர் திரு.சந்திரசேகா;, ஏ.P.சிங் மார்க்சிஸ்;டு கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் தோழர் ஹா;ஹிசன்சிங் சுர்ஜித், AITUC யின் முன்னாள் பொதுச்செயலர் தோழர் மு.டு.மகேந்திரா, CITU-ன் பொதுச்செயலர் தோழர் சித்திப்பிரத மஜ_ம்தா; முன்னாள் ஜனாதிபதி சு.வெங்கட்ராமன் NFPEசம்மேளத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் பிரமநாதன் ஆகியோர்க்கும் ,ம்மாநாடு கண்ணீர்; அஞ்சலியை காணிக்கையாக்குகிறது. நமது அண்டைய நாடான ,லங்கையில் ,னப்படுகொலைக்கு ஆளான ,லங்கைத் தமிழர்களுக்கும், பாகிஸ்தான் நாட்டில் சுட்டு வீழ்த்தப்பட்ட முன்னாள் பிரதமர் திருமதி.பெனாசீர் பூட்டோ ஆகியோர்க்கும் நமது அஞ்சலியை செலுத்துகிறோம். விஞ்ஞானி கல்பனாசாவ்லா, ,லங்கை தமிழர்களுக்காக உயிர்நீத்த நிருபர் ந.முத்துக்குமார், மணற்கொள்ளையை தடுத்த AITUC  தோழர் சுடலைமுத்து, கலை ,லக்கிய நடிகா;கள், நாகேஷ், ஜெமினிகணேசன், விவசாயத் தொழிற்சங்கத்தலைவர் அழகா;சாமி நுஒ ஆடுயு மற்றும் உ¡¢மைகளுக்காக போராடி உயிர்த்தியாகம் செய்த அனைத்து மக்களுக்கும் ,ம்மாநாடு அஞ்சலி செலுத்துகிறது.
சர்வதேச சூழல்:-
அமொ¢க்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமொ¢க்காவின் நான்காவது மிகப்பொ¢ய வங்கியான லேமேன் பிரதா;ஸ் வங்கி திவாலானது. பங்குச்சந்தை மற்றும் ¡¢யல் எஸ்டேட் ,வற்றை ,து படுகுழியில் தள்ளியது. ,ந்த பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கு அமொ¢க்கா தன்னிடம் உள்ள எல்லாவிதமான நிதி ஆதாரங்களை பயன்படுத்தியும் ,தன் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. கண்ணை மூடிக்கொண்டு புதிய பொருளாதாரக் கொள்கைள், தனியார்மயம், தாராளமயம் ,வற்றைப் ..2.. பின்பற்றினால் என்ன ஆகும் என்பதற்கு அமொ¢க்காவின் பொருளாதார நெருக்கடி சிறந்த முன்னுதாரனமாகும். பல்வேறு நாடுகளில் ,ந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு காரல் மார்க்சின் மூலதனம் என்ற நூலின் பல்லாயிரக்கணக்கான பதிப்புகளை வாங்கி படித்து வருகின்றனர். மறுபுறம் தென்னமா¢க்க நாடுகளின் தொழிற்சங்க ,யக்கங்கள் வலுப்பெறுவதும், ஆசியா மற்றும் ஆப்பி¡¢க்கா கண்டங்களில் உலக வங்கிக்கு எதிரான போராட்டங்கள் நிகழ்வதும், ஈராக்கிலிருந்து அமொ¢க்கா தன் துருப்புகளை விலக்க நிர்ப்பந்திக்கப்படுவதும் நம்பிக்கையும், மகிழ்ச்சியும் தரும் விசயங்களாய் உள்ளன. அமொ¢க்காவின் தடைகளை மீறி கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தின் ஆட்சி சிறப்புற நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. திரு பராக் ஒபாமா ஒரு கறுப்பின பிரதிநிதியாய் அமொ¢க்காவின் 44-வது ஜனாதிபதியாக தோ;வு செய்யப்பெற்றது. உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ,ருந்த போதும் முந்தைய ஜனாதிபதி திரு.ஜார்ஜ் புஷ் கடைபிடித்த கோட்பாடுகளை விட்டு மாறி வருவார் என எதிர்பார்க்க முடியாது. ,ந்தியாவின் அருகிலுள்ள நேபாள நாட்டில் முடியாட்சியை அகற்றி கம்யூனிஸ்டுகள் தலைமையில் மே 28, 2008-ல் குடியரசு ஆட்சி அமைத்ததும் குறிப்பிடத்தக்கது. ,லங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ,லங்கை அரசுக்கும் தொடர்ந்து நடக்கும் யுத்தத்தில், ,லங்கை தமிழ் ,னமே அழிந்தொழியும் அபாயத்தை தவிர்க்க ,ந்திய அரசு எல்லா முயற்சியும் எடுக்க ,ம்மாநாடு வேண்டுகிறது. ,ந்திய சூழல்:- “,ந்தியா ஒளிர்கிறதுஎன்ற முழக்கத்தை வைத்து தோ;தலைச் சந்தித்த பிஜேபி அரசு தோல்வியைத் தழுவியது. அதற்கு பின்பு ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசு “,ந்தியா சாதனை பூ¢கிறதுஎன்ற முழக்கத்துடன் ,ப்போது தோ;தலை எதிர்கொள்கிறது. ,டது சா¡¢களின் ஆதரவுடன் ஆட்சியை துவங்கிய காங்கிரஸ் அரசு குறைந்தபட்ச பொது வேலைத்திட்டத்தை நிறைவேற்ற தவறியதால் ,டதுசா¡¢கள் தனது ஆதரவை விலக்கிக் கொள்ள நோ;ந்தது. ,டது சா¡¢கள் ஆதரவுடன் ஆட்சி நடத்திய காலத்தில் தான் தேசிய ஊரக வேலை வாய்ப்புத்திட்டம், தகவல் அறியும் உ¡¢மைச்சட்டம், ஆதிவாசிகள் மற்றும் பழங்குடியினர்க்கான சட்டம் போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டன. அந்தக்காலத்தில்தான் பொதுத்துறைகளை தனியார் மயமாக்குவது, தங்கு தடையில்லாமல் அந்நிய நேரடி முதலீடு போன்றவை கட்டுப்படுத்தப்பட்டது. ,தனால் தான் அமொ¢க்காவில் துவங்கிய பொருளாதார நெருக்கடி ,ந்தியாவில் பொ¢ய அளவில் பாதிப்பு ஏற்படாதவாறு, பல்லாயிரக்கணக்கான கோடிகளில் வருவாய் தரும் பொதுத்துறை மற்றும் ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் பாதுகாப்பு அரன்களாய் திகழ்கின்றன. காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கோடீஸ்வரா;களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கின்ற அதே சமயத்தில், நமது நாட்டில் 84 கோடி மக்களின் ஒரு நாள் வருவாய் ரூபாய் 20-க்கும் குறைவாகவுள்ள அவலநிலையும் உள்ளது. விவசாயக் கடன் ரூபாய் 70 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்ட பின்பு தான் 5000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதும் நடைபெற்றது. கடன் தள்ளுபடியால் பலனடைந்தவர்கள் சிறு விவசாயிகளை விட ஏகபோக நிலச்சுவான்தார்கள் தான் பலனடைந்தார்கள் என்பதை ,ந்தச்சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. மகளிர்க்கான 33மூ ,ட ஒதுக்கீடு சட்டமாக்கப்படவில்லை. வேலை வாய்ப்பின்மை என்பது தொடர்ந்து அதிகா¢த்துக் ..3.. கொண்டேயிருக்கிறது. கடந்த மூன்று மாதங்களில் 20 லட்சம் பேர் வேலையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். உயர்கல்வி, நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாய் மாறிவிட்டது. ஒரு தொலைநோக்கும் பார்வையில்லாமல் தெளிவான திட்டமும் ,ல்லாமல் அமொ¢க்காவின் நிர்பந்தத்திற்கு ஆளாகி அமொ¢க்க அணுசக்தி ஒப்பந்தம் போடப்பட்டது. ,தனால் ,ந்தியாவிற்கு பல லட்சம் கோடி பொருளாதார ,ழப்பு ஏற்படப்போவதுடன் ,ந்திய ,றையாண்மைக்கு அச்சுறுத்தும் விதமாக ,ந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்பதை பல அரசியல் வாதிகளும் அறிவியல் வல்லுனர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். கடுமையான விலைவாசி ஏற்றம் சாதாரண சாமானியர்களை வெகுவாக பாதித்துள்ளது. குறிப்பாக அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வு நிலை மிக மோசமாகியுள்ளது. ,ப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அரசு தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டு ,து உலகளாவிய பிரச்சனை என்று தப்பித்துக்கொள்ளப்பார்க்கிறது. மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் புதிய ஓய்வு ஊதிய திட்டத்தை எதிர்த்து கடுமையாக போராடி வருகிறார்கள். ஆறாவது ஊதியக்குழு கடைநிலை ஊழியர்களுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கிகள், ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள், பாதுகாப்புத்துறை ஊழியர்கள் ஆகியோரும் பன்னாட்டு கம்பெனிகள் தங்கள் சேவைகளில் தலையிடுவதை எதிர்த்து போராடி வருகிறார்கள். நான்கு கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்களது சேமநல நிதிக்கு கூடுதல் வட்டி கேட்டும் சேமநலநிதியை தனியாருக்கு கொடுப்பதை எதிர்த்தும் போராடி வருகிறார்கள். ,ந்தச்சூழ்நிலையில் நமது துறையில் உள்ள 3 லட்சம் GDS ஊழியர்களின் திரு.நடராஜமூர்த்தி கமிட்டியின் பா¢ந்துரை திரு.P.மு.கோபிநாத் தலைமையில் பிரத்யேக பா¢சீலனை செய்து வெளியிடாமல் முடக்கி வைத்திருப்பது நம்மோடு பணிபூ¢யும் ஊழியர்களின் மன குமறலை நாம் கட்டுப்படுத்த முடியவில்லை. விரைவான தீர்வை அமலாக்க ,ம்மாநாடு கோருகிறது. பிஜேபி அரசும், காங்கிரஸ் அரசும் தொடர்ந்து புதிய பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடிப்பதன் மூலம் ,ந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயம், ஆளெடுப்புத்தடைச்சட்டம், படித்த ,ளைஞர்களுக்கு வேலையின்மை, தீவிரவாதம், மதவாதம், விவசாயிகளுக்கு மானியக்குறைப்பு, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பின்மை, கல்விக்கட்டண உயர்வு என பல்வேறு நெருக்கடிகளை நாம் சந்தித்து வரும் ,வ்வேளையில் நமது பிரச்சனைகளை தீர்;க்கக்;கூடிய, நாட்டின் பாதுகாப்பையும், ,றையாண்மையையும் காக்கக் கூடிய அரசை அமைப்பதற்கு வருகின்ற பொதுத்தோ;தலை நாம் சா¢யாக பயன்படுத்த ,ம்மாநாடு கேட்டுக்கொள்கிறது
LIST OF OFFICE BEARERS UNANIMOUSELY ELECTED IN THE CONFERENCE OF AIPEU (GROUP C), SIVAGANGA DIVISIONAL BRANCH, HELD AT MANAMADURAI
FROM 03.02.2007 TO 04.02.2007

President                                  :           Com.P.Authimoolam, SPM, Kannar Street SO,
Vice-President                                     :           Coms.
                                                            1. M.Thangavel, SPM, Tiruppattur SO
                                                            2. P.Sermuga Pandian, APM, Manamadurai HO
                                                            3. M.Usha, APM, Manamadurai HO
                                                            4. N.Shahul Hameed, SPM, Ilayangudi SO
Divisonal Secretary                  :           Com.V.Malairaj, OA, Sivaganga DO
Assistant Secretary                   :           Coms.
                                                            1. S.Rajendran, PA, Thiruppuvanam SO
                                                            2. K.Mookkaiah, SPM, Sivaganga Collectorate SO

..4..

                                                            3. K.Mathivanan-I, DSM, Sivaganga DO
                                                            4. S.Dharmambal, OA, Sivaganga DO

Treasurer                                 :           Com.R.Venkateshwari, APM, Manamadurai HO
Assistant Treasures                  :           Coms.
                                                            1. R.Saisudha, PA, Okkur SO
                                                            2. V.Jeyaseelan Xavier, ME, Sivaganga DO
                                                            3. S.Thavam, PA, Tiruppuvanam SO

Organizing Secretary                :           Com.M.Karuppuchamy, PA, Tiruppathur SO
Auditor                                    :           Com.S.Ramalingam APM (GL) Manamadurai HO
Executive Members:
Coms.                                                                          Coms.
1. P.Sasikumar, PA, Manamadurai                            14. R.M.Saravanan, SPM, Tiruvegampet
2. S.Karlkalacholan, SPM, Vethiyur                          15.G.Nagalingam, SPM, Madagupatti
3. K.Selvaraj, Accountant Divl.Office                                   16. S.Kumarappan, SPM, Kallal
4. M.Sundaravalli, OA Divl, Office                           17. K.Selvaraj-II, Tinkoshtiyur
5. S.Meenal, PA, Manamadurai                                               18. N.Shanmugam, SPM, Sembanur
6. S.Pushpavalli, PA, Manamadurai                            19. S.Lalitha, PA, Manamadurai
7. S.Muruganandham, SPM, Bosenagar                     20. M.Alagan, PA, Tiruppattur
8. K.Nathiya, PA, Manamadurai                                 21. Y.Joseph, PA, Kalaiyarkovil
9. K.S.Murugan, SPM, Ilyangudi West                                   22. M.Kumaresan, SPM, Tiruppuvanam Pudur
10. R.Thirunavukkarasu, SPM Kalaiyarakovil                      23. K.Kunasekaran, PA, Slaigramam
11. I.Lourdhumary, PA, Manamadurai                                  24. B.Hussain Ahmed, PA, Manamadurai
12. S.Jamjam Mahariba, PA, Manamadurai              25. R.Varadharajan, SPM, Tiruppachetti
13. P.Padrinathan, PA, Kallal                                                 26. Biraj Kapoor, PA, Manamadurai

LIST OF OFFICE BEARERS UNANIMOUSELY ELECTED IN THE CONFERENCE OF AIPEU (POSTMAN & GROUP D), SIVAGANGA DIVISIONAL BRANCH, HELD AT MANADURAI FROM 03.02.2007 TO 04.02.2007

President                                  :           Com. S.Subramanian, Postman, Kallal SO
Vice-President                                     :           Coms.
                                                            1. A.Santhanam, Group “D”, Manamadurai HO
                                                            2. R.Shanmugakumarasamy, Postman, Kalayarkoil SO
                                                            3. V.Balakrishnan, DSV, Sivaganga SO

Secretary                                  :           Com. S.Murugesan, Postman, Tiruppuvanam SO
Assistant Secretary                   :           Coms.
                                                            1. C.Jaiganesh, Postman, Manamadurai HO
                                                            2. A.Arul, Postman, Kalayarkoil SO
                                                            3. S.Nedunchezhian, Postman, Sivaganga SO
                         
Treasurer                                 :           Com.C.Meenakshi Sundaram, MO, Manamadurai
Assistant Treasures                  :           Coms.
                                                            1. S.Antony, Postman, Nattarasankottai SO
                                                            2. RV.Boominathan, Postman, Manamadurai HO 
Organizing Secretary                :           Coms.
                                                            1. S.Maria Arockiam, Postman, Pudur Ilayangudi SO
                                                            2. S.Soosaimanickam, Group “D” Manamadurai HO
                                                            3. S.Rajamani, Group “D” Tiruppuvanam SO
                                                            4. S.Ponnusamy, Postman, Tiruppattur SO
Auditor                                    :           Com.A.Ambedkar, Postman, Manamadurai HO

5.. செயற்குழு உறுப்பினர்கள் தோழர்.யு.பாலுச்சாமி கேஷ் ஓவர்சியர் மானாமதுரை தோழர்.மு.முருகேசன் மெயில் ஓவர்சியர் மானாமதுரை தோழர்.ஏ.மணி போஸ்ட்மேன் திருப்பத்தூர் தோழர்.ஆ.பாலுச்சாமி போஸ்ட்மேன் திருப்புவனம் தோழர்.ளு.சொக்கலிங்கம் குரூப்டி கோட்ட அலுவலகம் தோழர்.P.சுப்பிரமணியன் போஸ்ட்மேன் கண்டவராயன்பட்டி தோழர்.P.பால்ராஜ் குரூப்டி ராஜகம்பீரம் தோழர்.கதிரேசன் குரூப்டி சிவகங்கை தோழர்.மெய்யர்மெயில் ஓவர்சியர் சிவகங்கை தோழர்.ளு.சேவுகன் மெயில் ஓவர்சியர் சிவகங்கை தோழர்.யு.பொ¢யசாமி போஸ்ட்மேன் திருப்பாச்சேத்தி தோழர்.நு.சேக்அப்துல்காதா; போஸ்ட்மேன் காளையார்கோவில் தோழர்.யு.பொ¢யசாமி போஸ்ட்மேன் ,ளையான்குடி தோழர்.சு.கிருஷ்ணன் போஸ்ட்மேன் சிவகங்கை தோழர்.திருவேங்கடம் போஸ்ட்மேன் ,ளையான்குடி தோழர்.ஏ.அழகப்பன் போஸ்ட்மேன் மதகுபட்டி தோழர்.ஏ.அரசன் போஸ்ட்மேன் ,ளையான்குடி தோழர்.அழகேசன் போஸ்ட்மேன் திருப்பத்தூர் தோழர்.ளு.ராஜ்கபூர் போஸ்ட்மேன் திருப்பத்தூர்
..5..

LIST OF OFFICE BEARERS UNANIMOUSELY ELECTED IN THE CONFERENCE OF AIPEU (POSTMAN & GROUP D), SIVAGANGA DIVISIONAL BRANCH, HELD AT MANADURAI FROM 03.02.2007 TO 04.02.2007

President                                  :           Com.S.Sathiyamoorthi, GDS MC, Karunthampattu / Kallal
Vice-President                                     :           Coms.1.R.Kannan, GDS MD, Keelapasalai / MMT.
                                                            2. V.Rengarajan, GDS MGR, Ilayangudi
                                                            3. A.Balakrishnan, GDS BPM, Kallurani / PKT
4. S.Joseph, GDS MD, Sukkanoorani / KKO

Secretary                                  :           Com.U.Chandran, GDS BPM, Muthanendhal BO / IDK
Assistant Secretary                   :           Com. 1.M.Gurunathan, GDS BPM, Poovanthi / TPV
                                                            Coms.2.C.Pannerselvan, GDS MD, Tiruppattur
3.G.Senthil Murugan, GDS PKR, Sva.North

Treasurer                                 :           Com.S.Selvan, GDS MD, Manamadurai HO
Assistant Treasurer                  :           Com.K.Pandi, GDS MD, Vellikurichi / TPC
Organizing                               :           Coms.1.M.Rajasekar, GDS PKR, Suranam
                                                            2. K.Narayanan, GDS MD, Tiruvegampet
Secretaries                               :           Coms.3.R.Subbu, GDS MC, Nattarasankottai
                                                            4. K.Vinayagam, GDS BPM, Valacheri / TPV
Auditor                                    :           Com.K.Panchavarnam GDS PKR-MMA HO

செயற்குழு உறுப்பினர்கள்: தோழர்.நாகராஜபாண்டியன் ஆனு சிவகங்கை ஆனுபு தோழர்.மு.பாண்டி ஆனு தொகவூர் தோழர்.§.சுந்தரழகு ஆனு கோட்டையூர் டீழு தோழர்.மு.பாஸ்கரன் ஆனு அழகமாநகா¢ தோழர்.ஆ.கிருஷ்ணமூர்த்தி டீPஆ திருமாஞ்சோலைடீழு தோழர்.சு.சக்கரை டீPஆ சாலூர் தோழர்.யு.அம்பலம் டீPஆ மலம்பட்டி தோழர்.ஆ.டேவிட் முத்துச்சாமி ஆனு ரஜினி தோழர்.சு.துரைப்பாண்டி ஆனு திருப்புவனம் தோழர்.யு.செபஸ்தி ஆஊஆனு ளு.§.பட்டிணம் தோழர்.ஆ.அமல்ராஜ் Pமுசு சருகனி தோழர்.ஆ.கருப்பன் Pமுசு புதூர் ,ளையான்குடி தோழர்.மு.ராமச்சந்திரன் Pசுமு மானாமதுரை டவுன் தோழியர்.பாக்கியலெட்சுமி டீPஆ பகைஅஞ்சான் தோழர்.பு.சோமசுந்தரம் ஆனு மங்களம் தோழர்.து.லெட்சுமிகாந்த் டீPஆ சக்கந்தி தோழர்.ஆ.பாலசுப்பிரமணியன்டீPஆ சாத்தரசன்கோட்டை தோழர்.ளு.சிவசிதம்பரம் டீPஆ கானூர் தோழர்.ஆ.மாசானம் ஆனு தஞ்சாக்கூர் தோழர்.ஆ.பாலசுப்பிரமணியன் ஆனு பாகனொ¢ தோழர்.ஆ.சந்தானம் டீPஆ சாத்தரசன்பட்டி தோழர்.யு.அழகா;சாமி டீPஆ கீழப்பசலை தோழர்.மு.கருப்பையா ஆனு கொத்தங்குளம் தோழர்.ராமக்கிருஷ்ணன் டீPஆ பொ¢யகண்ணனூர் தோழியர்.தனலெட்சுமி டீPஆ யு.முக்குளம் தோழர்.மணிகண்டன் ஆனு வெற்றியூர் தோழர்.ஏ.ஆனந்தம் டீPஆ கீழமேல்குடி தோழர்.முகம்மது அலிஜின்னா ஆனு யு.சிறுவயல் தோழியர்.ஆ.விஜயா டீPஆ ளு.ளு.கோட்டை தோழர்.அழகா;சாமி டீPஆ பில்லூர் தோழியர்.ளு.முத்தழகு ஆனு செம்பனூர் தோழர்.சு.ஆனந்தன் ஆனு ஏ¡¢யூர் ளு.ழு. தோழர்.ளு.ரத்தினவேலு ஆனு கட்டிக்குளம் தோழர்.பொ¢யகருப்பன் டீPஆ பிராமணப்பட்டி தோழர்.ஆ.மாணிக்கவேலு ஆனு காவதுகுடி தோழர்.னு.பாலசுப்பிரமணியன் Pமுசு திருக்கோஷ்டியூர்
..6.. ஆறாவது ஊதியக்குழு:-
NFPEஅடங்கிய மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளத்தின் கடுமையான போராட்டத்தின் விளைவாக, நீதிபதி ஸ்ரீ கிருஷ்ணா தலைமையில் ஆறாவது ஊதியக்குழு மத்திய அமைச்சரவையால் அமைக்கப்பட்டது. அக்கமிட்டி தனது அறிக்கையை 24 மார்ச் 2008-ல் சமர்ப்பித்தது. அதிலுள்ள பல்வேறு முரண்பாடுகள் தொழிற்சங்கத்தால் களையப்பட்டது. உயர் அதிகா¡¢களுக்கு 300மூ வீதமும், புசழரி மற்றும் புசழரி னுஊழியர்களுக்கு 20 லிருந்து 42 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்கப்பட்டது. 2008-09 நிதியாண்டில் 40மூ மும் 2009-10-ல் 60மூ மும் நிலுவைத்தொகை வழங்க அரசு முன்வந்து அதன்படி 2008-2009-ல் 40மூ நிலுவைத்தொகையை ,லாக்கா ஊழியர்கள் பெற்றுள்ளனர். ,தர படிகளாகிய புதிய ர்சுயு, வுயு அனைத்தும் 01.09.2008 முதல் வழங்கப்பட்டு வருகிறது. திரு நடராசமூர்த்தி கமிட்டி:- நம்முடன் பணியாற்றும் GDS தோழர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவின் பா¢ந்துரைகள் ,ன்னும் நடைமுறைப்படுத்தாது. நமக்கு பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. ,ருந்த போதும் GDS சங்கத்தின் அகில ,ந்திய பொதுச்செயலர் தோழர் ளு.ளு.மகாதேவய்யா அவர்கள் கடுமையான முயற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். தோ;தல் முடிந்தவுடன் GDS ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழுவின் நடராஜமூர்த்தியின் அறிக்கை அமல்படுத்தப்படும், தொழிற்சங்கம் அதிலுள்ள முரண்பாடுகளை போராடி களைய ,ம்மாநாடு வேண்டுகிறது. வரலாறு படைத்த காலவரையற்ற வேலைநிறுத்தம்:- திரு.நடராஜமூர்த்தியின் பா¢ந்துரையை மாற்றியமைக்கக்கோ¡¢ ,ந்தியா முழுவதும் தோழர் ளு.ளு.மகாதேவய்யா பொதுச்செயலாளர் விடுத்த கோ¡¢க்கையை ஏற்று 17.12.2008 முதல் 19.12.2008 வரை நடைபெற்ற காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் சிவகங்கை கோட்ட NFPEசங்கத்தைச்சேர்ந்த மூன்று சங்க ஊழியர்களும் தொடர்ந்து மூன்று நாளும் 100மூ வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டு தமிழ்நாட்டில் எந்தக்கோட்டமும் செய்யாததை நமது கோட்டச்சங்க உறுப்பினர்கள் செய்து மீண்டும் நமது கோட்டத்தை வரலாற்றில் ,டம் பிடிக்க வைத்துள்ளனர். 30.10.2007, 20.08.2008 ,ரு ஒரு நாள் பொது வேலை நிறுத்தமும் சிறப்பாக நடைபெற்றது. உறுப்பினர்கள் அனைவரையும் ,ம்மாநாடு பாராட்டுகிறது.
மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு(CSPUC)
பிரச்சனைகள் என்பது மத்திய அரசு ஊழியர்கள், மாநில அரசு ஊழியர்கள் என்று பார்ப்பதில்லை. பிரச்சனை என்பது அனைவருக்கும் பொதுவானது தான். எனவே பி¡¢ந்து கிடக்கும் ஊழியர்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவர வேண்டும் என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு நமது சங்கங்களின் முன்னோடிகள் தோழர் மு.செல்வராஜ், தோழர் P.சேர்முகப்பாண்டியன் ஆகியோர் சிவகங்கை மாவட்ட அளவில் பி¡¢ந்து கிடந்த மாநில அரசு பணியாளர் சங்கங்கள், பொதுத்துறையான வங்கி ஊழியர் சங்கங்கள் ஆகியவற்றை இணைத்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினர். அந்த அமைப்பிற்கு பொதுச்செயலராக நமது தோழர் P.சேர்முகப்பாண்டியன் அவர்கள் ஏகமனதாக தோ;ந்தெடுக்கப்பட்டார். அவரது செயல்பாட்டையும் ,இந்த மாவட்டமே பாராட்டியது. P.சேர்முகப்பாண்டியனின் அயராமுயற்சியில் தோழர் தா.பாண்டியன் அவர்களை அழைத்து ஒரு கருத்தரங்கமும், பெருந்தகை குன்றக்குடி அடிகளார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழாவும் நடத்தப்பட்டது. தோழர் P.சேர்முகப்பாண்டியன் அவர்கள் வாடிப்பட்டிக்கு மாறுதலாகி சென்றதும், தோழர் ஏ.மலைராஜ் தற்பொழுது அந்த கூட்டமைப்பின் பொதுச்செயலராக P.சேர்முகப்பாண்டியன், மு.செல்வராஜ் ஆகியோரின் வழிகாட்டுதலில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
ஆம் ஆத்மி அஞ்சலகம்
(சாமான்ய மனிதன்) ஆம்ஆத்மி என்ற பெயா¢ல் புதிய திட்டம் சமீபகாலத்தில் அஞ்சலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆள்பற்றாக்குறையால் அவசரத் தேவைகளுக்குக் கூட விடுப்பு எடுக்க முடியாமல் அல்லல்படுகின்ற ,ந்த நேரத்தில் பயிற்சி மேலும் பயிற்சி மென்மேலும் பயிற்சி என்ற பெயா¢ல் ஊழியர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். பல கோடிகள் ,த்திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. அலுவலகங்களை கவர்ச்சியாக வைத்திருந்தால் அதிகமான வாடிக்கையாளர்கள் வருவார்கள் என தப்பு கணக்குப் போடுகிறது. அஞ்சல் துறையும் அதன் மந்தி¡¢களும் சிறு சேமிப்புக்களுக்கான வட்டி வீதத்தையும் தபால்கள் மறுநாளே உ¡¢யவா¢டம் கிடைப்பதற்கு¡¢ய ஏற்பாடுகளைச் செய்தாலே வாடிக்கையாளர்கள் குவியத் தொடங்குவார்கள். எந்த திட்டமாக ,இருந்தாலும் ஊழியர்களையும் தொழிற்சங்கங்களையும் கலந்து பேசி அதன்பிறகே நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என அஞ்சல் நிர்வாகத்தை ,ம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
P3 அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம்:-
அகில இந்திய சங்கத்தின் 27-வது மாநாடு ஆந்திர மாநிலம் குண்டூ¡¢ல் நவம்பர் 30 டிசம்பர் 1, 2 2008-ல் சிறப்பாக நடந்து முடிந்தது. நமது தோழர் கே.செல்வராஜ் அவர்கள் தனக்கே உரிய பானியில் தொழிற்சங்கப்பிரச்சனைகள், ஆறாவது ஊதியக்குழுவின் முரண்பாடுகள் ஜி.டி.எஸ் ஊழியர்களின் பணி நிரந்தரம் ஆகியவற்றை விரிவாக விளக்கிப்பேசினார். தலைவராக தோழர் ஆ.கிருஷ்ணன் (கேரளா) செயல்தலைவர் தோழர் மு.,ராகவேந்திரன் (தமிழ்நாடு) பொதுச்செயலர் தோழர் மு.ஏ.ஸ்ரீதரன் (தமிழ்நாடு) மீண்டும் தேர்ந்தெடுக்க ப்பட்டனர்.மாநாட்டில் தோழர்கள் ஏ.மலைராஜ், ஆர்.ராஜேந்திரன், P.ஆதிமூலம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
NFPEசம்மேளளம்:-
சம்மேளன பொதுச்செயலராக தோழர் மு.ராகவேந்திரன் செயல்பட்டு வருகிறார்கள். அவர்களின் பணி சிறக்க ,ம்மாநாடு வாழ்த்துகிறது, NFPEசம்மேளனத்தில் அதிக அளவில் ஊழியர்களைக்கொண்ட (GDS) அகில ,ந்திய அஞ்சல் புறநிலை ஊழியர்கள் சங்கம் சேர்க்கப்படாதது தொழிற்சங்க வரலாற்றில் ,இது ஒரு சறுக்கல் என இம்மாநாடு கருதுகிறது. எதிர்வரும் காலத்தில் இது முறையாக களையப்பட இம்மாநாடு வலியுறுத்துகிறது.
NFPE  யக்கமும் மகளிர் அணி செயல்பாடுகளும்:-
 நம் இயக்கத்தில் இருக்கும் பெண் தோழியர்கள் அனைவரும் NFPEஇயக்கத்தின்பால் மிகுந்த நம்பிக்கையும் உறுதியான நிலைபாட்டிலும் உள்ளனர். தொழிற்சங்க இயக்கங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு வெற்றி படைப்பவர்கள். 29.03.2009-ல் மகளிர் தினவிழாவும், கருத்தரங்கமும் மானாமதுரையில் தோழியர் ஆ.உஷா தலைமையில் நடைபெற்றது. மகளிர் தினத்தை முன்னிட்டு உறுப்பினர்களை ஒருமுகப்படுத்தும் முகமாக சிவகங்கை இல் மகளிர் ஒன்றிணைந்து கலந்தாய்வு கூட்டமும் எண்ணப்பகிர்தலும் சிறப்பாக நடைபெற்றது. தோழியர் ஆ.உஷா உதவி தலைவர் இந்நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தார். இந்திய மாதர் சம்மேளன மாவட்ட செயலர் தோழியர் ஆ.கண்ணகி இந்தியப்பெண்களும் சமுதாயமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். நம் கோட்ட சங்கப்பொருளாளரும், மகளிர் அரங்கு கன்வீனருமான தோழியர் ஆர்..வெங்கடேஸ்வரி நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினார்கள். கோட்டச் செயலாளர்கள் தோழர்கள் ஏ.மலைராஜ், யூ.சந்திரன், எஸ்.செல்வன் ஆகியோர் வழிகாட்டினர். அனைவரையும் இம்மாநாடு பாராட்டி வாழ்த்துகிறது.
,சையமைப்பாளர் யுசு ரஹ்மான் ஆஸ்கா; விருது:-
 தமிழ் திரையுலகின் இசையமைப்பாளர் யுசு.ரஹ்மான் அவர்களுக்கு சிலம்டாக் மில்லினர் என்ற ஆங்கிலப்படத்திற்கு இசையமைத்து, பாடல் பாடியதை பாராட்டி உலக அளவிலான ஆஸ்கா; விருது இரண்டு, முதன்முதலாக ஒரு இந்தியனுக்கு கிடைத்துள்ளது. நாம் அவரை பாராட்டி மகிழ்கின்;றோம். அவர் தமிழ்நாட்டைச் சார்ந்தவர் என்பதால் மேலும் பெருமை கொள்வோம்.
லங்கைவாழ் தமிழர்களின் நிலைமை:-
சுமார் 30 ஆண்டுகளாக தொடர்ந்து வரும் இலங்கை தமிழர் பிரச்சனை முடிவுக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு ,லங்கை தமிழர்களை பாதுகாத்து, போர்நிறுத்தத்தை அமலாக்க வேண்டுமென ,ம்மாநாடு வற்புறுத்தி கேட்டுக்கொள்கிறது.
மத்திய அரசு ஊழியர் மகாசம்மேளனம்:-
மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் கூட்டமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஆறாவது ஊதியக்குழுவின் தவறான பா¢ந்துரைகளை களைந்து ஊழியர்களுக்கு ஓரளவு மனநிறைவு தருகிற ஓர் ஊதியக்குழுவாக மாற்றியமைத்தது. அதில் நமது தோழர் கே.செல்வராஜ் அவர்கள் அமைப்புச் செயலராய் இருப்பது நமக்கு இன்னும் மகிழ்ச்சியளிக்கிறது. சம்மேளனத்தின் பணி சிறக்க இம்மாநாடு வாழ்த்துகிறது.
இயக்கக்கூட்டங்கள்
09.03.2007 மானாமதுரை புதிய கட்டிட திறப்பு விழா 11.03.2007 சிவகங்கையில் மகளிர் கருத்தரங்கம் 18.03.2007 கூட்டுப்பொதுக்குழு கூட்டம் 21.03.2007 மாநில மாநாடு நெல்லை 27.03.2007 ஆர்ப்பாட்டம் கோட்ட அலுவலகம் முன்பாக 05.07.2007 சிறப்புக்கூட்டம் சிவகங்கையில் 15.09.2007 கூட்டுப்பொதுக்குழு கூட்டம் 19.09.2007 தொழிற்சங்க தியாகிகள் தினம் அனுசா¢ப்பு 20.09.2007 மதகுபட்டியில் NFPEகொடியேற்றம் 21.09.2007 கோட்ட அலுவலகம் முன்பாக GDS கமிட்டிக்காக ஆர்ப்பாட்டம் 23.09.2007 பொதுக்குழு கூட்டம் 05.10.2007 நீதிபதி கமிட்டி வேண்டி ஆர்ப்பாட்டம் 10.10.2007 சங்க முழக்க இதழ் வெளியீடு 21.10.2008  CSPUC கருத்தரங்கம் தா.பாண்டியன் சிறப்புரை 23.10.2007 GDS ஊழியர்களை நிரந்தரப்படுத்தக்கோரி கோரிக்கை அட்டை தினம் 27.10.2007 ஒரு நாள் வேலை நிறுத்த பகுதி கூட்டம் பகுதிகள் வுP, ளுஏயு முடுடீ ..9.. 29.10.2007 ஒரு நாள் வேலை நிறுத்த பகுதி கூட்டம் டுடு§, வுசுசு, முமுழு 30.10.2007 ஒரு நாள் வேலை நிறுத்தம் 19.11.2007 போனஸ் உச்சவரம்பு மாற்றம் கோ¡¢ ஆர்ப்பாட்டம் 21.11.2007 போனஸ் உச்சவரம்பு மதுரை சு.ழு.முன்பாக ஆர்ப்பாட்டம் 07.12.2007 நடராஜமூர்த்தி கமிட்டியை மாற்றக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 03.01.2008 கோ¡¢க்கை அட்டை தினம் 07.01.2008 RRR ஊழியர்களுக்காக ஆஆயு ர்ழு முன்பு கருப்புத்துணி கட்டி ஆர்ப்பாட்டம் 18.01.2008 டுளுபு, ர்ளுபு-ஐஐ பதவிகளை உடனே நிரப்பக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 14.02.2008 மத நல்லிணக்க பொங்கல் விழா 15.02.2008 GDS ,றந்த ஊழியருக்கு பனிக்கொடை வழங்கக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 09.03.2008 பொதுக்குழு கூட்டம் 30.03.2008 மகளிர் கருத்தரங்கு மானாமதுரையில் 01.05.2008 மேதின சிறப்புக்கூட்டம் 04.05.2008 மேதின பேரணி 23.06.2008 ஸ்ரீ கிருஷ்ணா கமிட்டியை கண்டித்து ஆர்ப்பாட்டம் 04.07.2008 GDS ஊழியருக்கு ,லாக்கா அந்தஸ்து வழங்கக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 03.08.2008 பொதுக்குழு கூட்டம் 07.08.2008 சுPடுஐ னுநிரவயவழை¦ சென்றவர்களை திரும்பப் பெறக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 16, 18, 19.08.2008 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 20.08.2008 ஒரு நாள் வேலை நிறுத்தம் 16.10.2008 போனஸ் 2500-லிருந்து 3500 ஆக வழங்கக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 20.10.2008 GDS ஊதியக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கக்கோ¡¢ ஆர்ப்பாட்டம் 05.11.2008 நடராஜமூர்த்தி அறிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் 11.11.2008 நகல் எ¡¢ப்பு போராட்டம் 30.11.2008 வழ 02.12.2008 அகில ,ந்திய மாநாடு 14.12.2008 பொதுக்குழு கூட்டம் 15.12.2008 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 16.12.2008 வேலை நிறுத்த விளக்கக்கூட்டம் 17.12.2008 வழ 19.12.2008 GDS ஊழியர்களுக்காக காலவரையற்ற வேலை நிறுத்தம் 28.12.2008 வேலை நிறுத்தம் வெற்றி விளக்கக்;கூட்டம் 22.03.2009 பொதுக்குழு கூட்டம் 29.03.2009 மகளிர் கருத்தரங்கு
மானாமதுரை புதிய தலைமை அஞ்சலக கட்டிடம்
நமது கோட்டச்சங்கங்களின் அயராத தொடர் முயற்சியால் மானாமதுரையில் இலாக்காவிற்கு சொந்தமான இடத்தில் புதிய தலைமை அஞ்சலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, நகா¢ல் மக்கள் பாராட்டுத்தகுந்த வகையில் கட்டப்பட்டு அந்தக்கட்டிடத்தில் தற்பொழுது தலைமை அஞ்சலகம் இயங்கி வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கு பெரும் முயற்சி செய்து பெற்றுத்தந்த ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி முன்னாள்எம்.பி திரு.மலைச்சாமி  அவர்களுக்கும், மானாமதுரை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மு.தங்கமணி அவர்களுக்கும் இம்மாநாடு நன்றியினைத் தொ¢வித்துக்கொள்கிறது. சிவகங்கையில் புதிய தலைமை அஞ்சலகம் உதயம் நம்முடைய கோட்டச்சங்கங்களின் தொடர் முயற்சியின் காரணமாக மானாமதுரை தலைமை அஞ்சலகம் தகுதிக்குறையாமல் மாவட்ட தலைநகா; சிவகங்கையில் கூடுதலாக ஒரு தலைமை அஞ்சலகம் 01.10.2008 முதல் உதயமாகி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒன்றுபட்ட நம்முடைய செயற்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி.
அஞ்சல் மூன்று தீர்வு கண்ட பிரச்சனைகள்:-
 ஊஅ.யுசு.அழகருக்கு Pயு சருகனி மாறுதல் பெற்றது தோழர் ஏ.கருப்பையாவுக்கு திருப்புவனம் மாறுதல் வாங்கித்தரப்பட்டது. தோழர் ளு.திருக்குமாருக்கு காளையார் கோவில் மாறுதல் பெற்றது. திரு.ளு.ராஜேஸ்குமார் மானாமதுரை வுசநயளரசநச வாங்கித் தரப்பட்டது. தோழர் திரு.மு.குணசேகரன் சாலைக்கிராமத்திலிருந்து மானாமதுரைக்கு மாறுதல் பெறப்பட்டது. திருவேகம்பத்து அலுவலகம் னுநஙரயசவளையவழை¦ ஆக்கப்பட்டது. சூரானம், மதகுபட்டி, நடராஜபுரம் அலுவலகக்கட்டிடம் மாற்றித்தரப்பட்டது. தோழர் ஏ.கருப்பையா-ஐஐ, தோழர் பால்ராஜ் ஆகியோருக்கு சுரடந-38 வுகச வாங்கித்தரப்பட்டது. தோழர் முளு.முருகேசனுக்கு ஆரவரயட வுகச பதிவு செய்ய வைத்து மாறுதல் வாங்கித்தரப்பட்டது. தோழியர் ஐ.லூர்துமோ¢க்கு திருப்பத்தூர் பணிமாறுதல், சிவகங்கை அலுவலகத்திற்கு சுநஎளைநன ஆனுறு பெற்றது. மானாமதுரையில் புதிய கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. சிவகங்கை கலெக்டரேட் அலுவலகம் வேலை நேரம் மாற்றப்பட்டது. திருப்பத்தூர், மானாமதுரை, ,ளையான்குடி ரூ கல்லல் அலுவலகங்களுக்கு ஆஆ-ஆயஒ டீயடய¦உந உயர்த்தியது. மானாமதுரையில் புதிய கட்டிடத்திற்கு அஞ்சலகத்தை மாற்றியது. மானாமதுரை ர்ழு-வில் கூடுதல் தொலைபேசி பெற்றுத்தந்தது. சிவகங்கை, மானாமதுரை, திருப்புவனம், சருகனி, கல்லல் அலுவலகங்களுக்கு னுரசநதய புரனைந வழங்கப்பட்டது. சிவகங்கை ஆPஊஆ கவுண்டர், ஆயடை டீசய¦¡-க்கு சீலிங் ·பேன் பெற்றது. சருகனி ளு.ழு.விற்கு றுயவநச னுசரஅ வாங்கித்தரப்பட்டது. ,ளையான்குடி டுளுபு அலுவலகத்திற்கு நுஅநசபந¦உல டு¨பாவ பெற்றது. திருப்பத்தூர் அலுவலகத்திற்கு புதிய பி¡¢ண்டர் பெற்று தந்தது. திருப்பத்தூர் அலுவலக கட்டிட பராமா¢ப்பிற்கு 2.5 லட்ச ரூபாய் நிதி பெற்றுத்தந்தது. திருப்பத்தூர் ஆஐளு டீடைட உடனடியாக பெற்றது. திருப்பத்தூர் அலுவலக கழிப்பறையை மராமத்து செய்தது. மானாமதுரை ர்ழு விற்கு 10 பிளாஸ்டிக் சேர் பெற்றது. அனைத்து கம்பியூட்டர் அலுவலகங்களுக்கும் பாஸ்புக் பி¡¢ன்டர் பெற்றது. சிவகங்கை மானாமதுரை அலுவலகங்களுக்கு கூடுதல் கணினி பெற்றது. கல்லல் அலுவலகத்தில் ருஊசு உடனே பெற ஏற்பாடு செய்தது. போஸ்நகா; அலுவலகத்திற்கு கால்குலேட்டர், சேர் பெற்றது. வுடீழுP, டீஊசு பதவி உயர்வுகளை சா¢யான நேரத்தில் பெற்றுத்தந்தது. செம்பனூர் அலுவலகத்திற்கு சீலிங் ·பேன் பெற்றுத்தந்தது. ,ளையான்குடி வெஸ்ட், திருவேகம்பத்து,¡¢யூர், கல்லல், கண்டரமாணிக்கம் அலுவலகங்களுக்கு கால்குலேட்டர் பெற்றது. காளையார்கோவில் அலுவலக டெலிவா¢ பகுதியை மாற்றி அமைத்தது. மானாமதுரை அலுவலகம் ர்ழு தரம் குறைக்காமல், சிவகங்கை அலுவலகத்தை, ர்ழு வாக உயர்த்தியது. சிவகங்கை ர்ழு கணக்குப்பி¡¢விற்கு, டேபிள் சேர், பிரோ ஸ்டேசனா¢ஸ் பெற்றுத்தந்தது. சிவகங்கை ர்ழு விற்கு புதிய தொலைபேசி பெற்றுத்தந்தது. திருப்பத்தூர், சிவகங்கை, காளையார்கோவில், ,ளையான்குடி அலுவலகத்திற்கு வுசநயளரச அலவன்ஸ் பெற்றுத்தந்தது. ..11.. சிவகங்கை ர்ழு வாக உயர்ந்த பொழுது அதிலுள்ள டீழு-க்களை ஒரே அலுவலகத்தில் அனைத்து அலுவலகங்களுக்கு சா¢யாக பி¡¢த்துக்கொடுக்க செய்தது. சிவகங்கை கோட்டத்தில் 40மூ ஆள்பற்றாக்குறை இருந்தபோதும் அனைவரும் தேவையான நேரத்தில் விடுமுறை எடுப்பதற்கு முயற்சி எடுத்து பெற்றுத்தரப்பட்டது.
RRR ஊழியர்கள் பிரச்சனை ஊழியர்கள்:-
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள் ,ன்னும் பணி நிரந்தரம் செய்யப்படாமல் உள்ளார்கள். நமது கோட்டச்சங்கம் மூலம் தகவலறியும் உ¡¢மைச்சட்டம் மூலம் ,ந்தியா முழுவதும் உள்ள RRR ஊழியர்களின் பட்டியலைக் கோ¡¢யது. அதில் தமிழகத்திலும் மேற்கு வங்கத்திலும் மட்டும் தான் RRR ஊழியர்கள் உள்ளனர் என தொ¢ய வந்துள்ளது. இவர்களை நிரந்தரம் செய்வதற்கு நமது கோட்டச்சங்கம் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் அகில இந்திய சங்கத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது.
அஞ்சல் நான்கு மாநிலச்சங்கம்:-
அஞ்சல் நான்கின் மாநில மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. அதில் தோழர் ஊ.கிருஷ்ணன் தலைவராகவும், தோழர் ஏ.ராஜேந்திரன் மாநிலச் செயலராகவும் தோழர் ஏ.சந்திரசேகரன் பொருளாளராகவும் ஒருமனதாக தோ;ந்தெடுக்கப்பட்டனர். சீறிய முறையில் ,யக்கத்தை நடத்திவருவதுடன், பிரச்சனைகளும் சுமூகமான முறையில் தீர்வு கண்;டு வருகின்றன ,ன்னும் பணி சிறக்க ,ம்மாநாடு வாழ்த்துகிறது. பு.மீனாட்சிசுந்தரம், ளு.முருகேசன், ளு.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அஞ்சல் நான்கு அகில ,ந்தியச்சங்கம்:- அகில ,ந்திய சங்கத்தின் 22-வது மாநாடு டெல்லியில் 21.08.2007 முதல் 23.08.2007 வரை நடைபெற்றது. தோழர்கள் மிலன் பட்டார்ச்சார்யா தலைவராகவும் ஜஸ்;;;;;;;;;;வர்சிங் டாபஸ் பொதுச்செயலராகவும், மகாபிர்சிங் பொருளாளராகவும் ஒருமனதாக தோ;வு செய்யப்பட்டனர். அவர்கள் பணி சிறக்க மாநாடு வாழ்த்துகிறது. ளு.சுப்பிரமணியன், ளு.நெடுஞ்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்
. P4 சங்கம் தீர்க்கப்பட்டவை:-
 1. மானாமதுரை ர்ழு வில் ர்நயன Pழளவஅய¦ ழக ஊழு டீயப பெற்றுத்தரப்பட்டது. 2. ,ளையான்குடி புதூர் போஸ்ட்மேன் திரு.ஆரோக்கியம், திருப்பத்தூர் போஸ்ட்மேன் திரு.ராஜ்கபூர் யூனிபார்ம், குடை பெற்றுத்தரப்பட்டது. 3. கல்லல் ளுழு டெலிவா¢ பகுதிக்கு மின் விசிறி பெற்றுத்தரப்பட்டது. 4. கல்லல் தபால்காரா; வாசிங் அலவன்ஸ் பெற்றுத்தரப்பட்டது. 5. திரு.சு.ஏ.பூமிநாதன் அவர்களுக்கு ர்Pஆ பெற்றுத்தரப்பட்டது. 6. திரு.பு.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு ஊ.ழு.பெற்றுத்தரப்பட்டது. 7. புதியதாக பதிவு உயர்வு பெற்றது தபால்காரா;களுக்கு குடை பெற்றுத்தரப்பட்டது. 8. போஸ்ட்மேன் திரு.மு.கணேசன் அவர்களுக்கு திருப்புவனத்தில் ,ருந்து சருகனிக்கு மாறுதல் பெற்றுத்தரப்பட்டது. 9. போஸ்ட்மேன் திரு.ஊ.ஜெய்கணேஷ்க்கு மானாமதுரை கோட்டத்தில் ,ருந்து மதுரை கோட்டத்திற்கு மாறுதல் உத்தரவு பெற்றுத்தரப்பட்டது. 10. தோழியர் மு.நாகரெத்தினம் அவர்களுக்கு சிவகங்கை கலேக்ட்ரேட் அலுவலகத்தில் ,ருந்து ளுஏயு ர்ழு-விற்கு மாறுதல் பெறப்பட்டது.
GDS ஊழியர் மாநிலச்சங்கம்:-
13.08.2008, 14.08.2008-ல் மாநில சங்க மாநாடு போ@ர் திருவண்ணாமலையில் நடைபெற்றது. மாநில தலைவராக தோழர் ஆ.ராஜாங்கம், மாநிலச்செயலராக தோழர் ..12.. சு.ஜான்பி¡¢ட்டோ, மாநிலப் பொருளாளராக தோழர் சு.விஷ்ணுதேவன் தோ;ந்தெடுக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர். அவர்களது பணி மேலும் சிறக்க ,ம்மாநாடு வாழ்த்துகிறது. நம் கோட்டச் செயலர் தோழர் ளு.செல்வன் உயர்மட்டக்குழு உறுப்பினராக தோ;ந்தெடுக்கப்பட்டுள்ளார். செயலர் தோழர் ளு.செல்வன் தலைமையில் 14 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். GDS, நடராஜமூர்த்தி கமிட்டி அமலாக்கம் சம்பந்தமாக 24.02.2009 அன்று மாநிலச்சங்கம் நடத்திய ஒரு நாள் உண்ணாவிரதப்போராட்டத்தில் தோழர் செல்வன் தலைமையில் 29 பேர் கலந்துகொண்டனர்.போராட்டம் சென்னை ஊPஆபு ழுகக¨உந முன்பாக நடைபெற்றது.
GDS ஊழியர் அகில இந்திய சங்கம்:-
அகில இந்திய மாநாடு தோழர் னு§.கி¡¢ தலைவராகவும், தோழர் ளு.ளு.மகாதேவ்யா பொதுச்செயலராகவும் தோ;ந்தெடுக்கப்பட்டனர். தோழர் ளு.ளு.மகாதேவ்யா அவர்கள் பல்வேறு தடைகளை உடைத்தெறிந்து GDS ஊழியர்கள் பால் மிகுந்த பற்றும், பிரச்சனைகள் மீது தீர்;வு காண்பதில் வல்லவராகவும் ,ருந்து செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் பணி மேலும் மேலும் சிறக்க ,ம்மாநாடு பாராட்டி வாழ்த்துகிறது.

 GDS சங்கம் தீர்வு கண்ட பிரச்சனைகளில் சில:-
1.      செய்களத்தூர் டீழு-வை டீ.ழு.விலிருந்து மானாமதுரை வுழுறு§ யு.ழு.விற்கு ஒரு தடவை டீழு டீயப எடுத்து வர உத்தரவு பெறப்பட்டது. 2. சோதுகுடி டீ.ழு.விற்கு மேஜை, ·பேன் பெற்றுதரப்பட்டது. 3. தோழர் ஏ.கோபால் GDS, ஆனு பொ¢யகண்ணனூர், கல்லல் தோழர் ராம்குமார், ஏ.லெட்சுமணின் டீPஆ அய்யாப்பட்டி ஆகியோருக்கு ஓய்வு பணிக்கொடை பெற்றுத்தரப்பட்டது. 4. தோழர்கள் சந்திரமோகன் GDS ஆனு முத்தூர் டீ.ழு, தோழியர் மு.ராஜா டீP, சிலுக்கப்பட்டி 5. டீPஆ வேப்பங்குளம் குடும்பத்தாருக்கு நலநிதி வாங்கி கொடுக்கப்பட்டது. 6. டீPஆ கருங்குளம் கம்பைண்ட் டூட்டி அலவன்ஸ் பெற்றுத்தரப்பட்டது. 7. மேலப்பசலை டீழு விற்கு மேஜை, நாற்காலி பெற்றுத்தரப்பட்டது. 8. போஸ்ட்மேன் தோ;வு மார்க் தோழர் மு.குகநேசன் GDS ஆனு அவர்களுக்கு பெற்றுத்தரப்பட்டது. 9. தோழியர் ராமாயில் அவர்களுக்கு டீPஆ தஞ்சாக்கூர் மாறுதல் பெற்று தரப்பட்டது. 10. மானாமதுரை ர்ழு-வில் அனைத்து GDS ஊழியர்களுக்கும் குடை பெற்று தரப்பட்டது. 11. தோழர் நாகராஜ் டீPஆ சாத்தானிக்கு பணி திரும்பவும் பெற்றுத்தரப்பட்டது. 12. மானாமதுரை ர்ழு-விற்கு வாட்டர்ஹீட்டர் பெற்றுத்தரப்பட்டது. 13. கீழப்பூங்குடி டீழு-விற்கும், குருந்தம்பட்டி டீழு-விற்கும் டேபிள் பெற்றுத்தரப்பட்டது. 2009-ன் வருடத்தின் பாக்கெட் ¨டா¢:- நமது கோட்டசங்கங்களின் முன் முயற்சியால் முக்கிய தகவல்கள் பொ¡¢க்கப்பட்ட சிவகங்கை அரண்மனையின் முகப்பு வழுவழுப்பான தோற்றம் கொண்ட பாக்கெட் ¨டா¢ 2009-ம் வருட புத்தாண்டு நினைவு பா¢சாக அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது. மன நிறைவான செயல், ,ந்த ¨டா¢யின் உருவாக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட தோழர்கள் டீ.உசேன்அகமது, ளு.ராஜேஷ்குமார் ஆகியோரை ,ம்மாநாடு பாராட்டி வாழ்த்துகிறது. நம் கோட்டச் செயலர்கள்:- அஞ்சல் மூன்றின் செயலர் தோழர் வி.மலைராஜ், அஞ்சல் நான்கின் செயலர் தோழர் ரு.சந்திரன், GDS சங்கக் கோட்டச் செயலர் தோழர் ளு.செல்வன் ,ம்மூவா¢ன் ஒருங்கிணைந்த செயல்பாடும், பிரச்சனைகளின் மீதான தீர்வை காண்பதில் அவர்களுக்குண்டான அக்கரையும் ..13.. பாராட்டத்தக்கது. ஊழியர் பால் அவர்களின் அன்பும், நட்பும் நோ;மையான செயல்பாடுகளும் சிவகங்கை கோட்டச்சங்கத்திற்கு உண்டான வரலாற்றுச் சிறப்பை மீண்டும் நிரூபணம் செய்துள்ளது. அவர்களின் மாசற்ற அர்ப்பணியை ,ம்மாநாடு வாழ்த்தி பாராட்டுகிறது. மானாமதுரை முன்னாள் P4 கோட்டச் செயலராக செயலாற்றி ர்ழு தபால்காரராக பணியாற்றிய பின் மதுரை கோட்டத்திற்கு தபால்காரராக மாறுதல் பெற்றுச்சென்று, தற்பொழுது எழுத்தராக பதவி உயர்வு பெற்றுள்ள தோழர் ஊ.ஜெய்கணேஷ் சேவையை பாராட்டி ,ம்மாநாடு வாழ்த்துகிறது. உறுப்பினர்கள் எண்ணிக்கை கோட்டசங்கத்தின் P3 உறுப்பினர்கள் : 103 கோட்டசங்கத்தின் P4 உறுப்பினர்கள் : 34 கோட்டசங்கத்தின் GDS உறுப்பினர்கள் : 309 சங்கத்திற்கு சொந்தமாக மைக்செட் நம் கோட்டச்சங்கங்களுக்கு பயன்படும் வகையில் மைக்செட் ஒன்று வாங்கப்பட்டுள்ளது. நாம் நடத்தும் ஆர்ப்பாட்டம், தா;ணா பொதுக்குழு, செயற்குழு கூட்டத்திற்கு பயன்பாடாக உள்ளது.
அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு
 அஞ்சல் மூன்றின் மாநில மாநாடு மார்ச் 2008-ல் திருநெல்வேலியில் .சிறப்பாக நடைபெற்றது. ஆனால் அதற்கு பின்பாக நீதிமன்றம், நிர்வாகம், அகில ,ந்திய சங்கம் தலையீட்டின் காரணமாக தமிழகத்தில் அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் தற்சமயம் ,இயங்கா சூழலில் உள்ளது. போர்க்குணமிக்க அஞ்சல் மூன்று மாநிலச்சங்கம் இயங்காத சூழல் தமிழகத்தில் ஒட்டுமொத்த அஞ்சல் தொழிற்சங்கங்களுக்கிடையே ஒரு தொய்வையும், சோர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலை மாறி மீண்டும் ஒரு போர்க்குணமிக்க மாநிலச்சங்கம் விரைவில் அமைய ம்மாநாடு விரும்புகிறது.
mmmmmmவுரை:-
அன்புத்தோழர்களே! தோழியர்களே! தொழிலாளர் இயக்கம் பத்தாயிரம் முறை விழும், எழும், வடுபடும் மறுபடியும் எழும், அதன் குரல்வளை இறுக்கப்படும் உணர்வற்றுப் போகும்வரை தொண்டை அடைக்கப்படும், மறுப்புரைகள் கூறப்படும், சூதாடிகளால் பலி கொடுக்கப்படும், உளவாளிகள் ஒற்றறியும் நோயால் பீடிக்கப்படும், கோழைகளால் நடுவீதியில் விடப்படும், துரோகிகளால் வஞ்சிக்கப்படும், அட்டைகளால் உறிஞ்சப்படும், அரசியல் வாதிகளால் ஏய்க்கப்படும். இவ்வளவு சோதனைகள் இருந்தாலும் இந்த வையகம் இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது உழைக்கும் மக்களின் ,யக்கம் ஒன்றுதான். ஒன்றுபடுவோம்! போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!
பாடுபடும் பட்டாளித்தோழா - இந்தப் பாருலகின் சொந்தக்காரன் வேறில்லை நீதான் இன்று புதிதாகப் பிறந்தோம்-என்று எழுந்து புது உலகில் ஏறுபோல் நட! ஜீவா
NFPEஜிந்தாபாத்
மானாமதுரை (செயற்குழுவிற்காக)                                                          18,19.04.2009 தோழமையுடன்
வி.மலைராஜ் செயலர் P3 யூ.சந்திரன் செயலர் P4எஸ்.செல்வன் செயலர் GDS

கருத்துகள் இல்லை: